இது தொடையா..? இல்ல பச்ச வாழைத்தண்டா..? சூட்டை கிளப்பும் கிளாமர் மகாராணி கீர்த்தி சுரேஷ்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்.

இதனை அடுத்து 2013 – ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு தென்னிந்திய மொழிகளில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடிகையர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனான விக்ரம் பிரபுவோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து 2016 – ஆம் ஆண்டு ரஜினி முருகன் திரைப்படத்தில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு பிரபு சாலமனின் படமான தொடரி படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பையும் தக்க முறையில் பயன்படுத்திய இவர் ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2 சண்டைக்கோழி 2 ,சீம ராஜா போன்ற படங்களில் நடித்து அசத்தினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்த இவர் அண்மையில் வெளி வந்த மாமன்னன் திரைப்படத்திலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தற்போது ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா போன்ற படங்களில் நடித்து வரக்கூடிய இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

இது தொடையா இல்ல பச்ச வாழை தண்டா..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இணையத்தில் தான் ஒர்க் அவுட் செய்யக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் தலைகீழாக நின்று கொண்டு பச்சை நிற லெக்கின்ஸ் போட்டு ஒயிட் டப்ஸ் உடன் காட்சி அளிக்கும் இவரை பார்த்து இது தொடையா? இல்ல பச்ச வாழைத்தண்டா? என்ற கேள்விகளை ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் தாறுமாறாக இவரது பின்னழகும், தொடை அழகும் எடுப்பாக தெரிவதாக ரசிகர்கள் அனைவரும் ஒரு மித்த குரலில் சொல்லி இருப்பதோடு எத்தனை முறை பார்த்தாலும் ஏக்கத்தை ஏற்படுத்தும் புகைப்படம் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

சூட்டை கிளப்பும் கிளாமரில் மகாராணி கீர்த்தி சுரேஷ்..

வேறு சில ரசிகர்களோ திரை துறையில் நிலைத்து நிற்க பாடி பிட்னஸ் மிகவும் முக்கியம். இதற்காகத் தான் கீர்த்தி சுரேஷ் இப்படி யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்து வரக் கூடிய வீடியோக்களை அடிக்கடி பதிவேற்றுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் தாறுமாறாக இடம் பிடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை கற்றுத் தரும் படி உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற முக்கியமான கருத்தை இந்த புகைப்படங்கள் எடுத்து சொல்லி இருப்பதாக சொல்லிவிட்டார்கள்.

எனவே நீங்களும் உங்கள் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என்று விரும்பினால் கட்டாயம் கீர்த்தி சுரேஷ் போல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலையும், மனதையும் ஆரோக்கியமாக எப்போதும் வைத்துக் கொள்ளலாம்.

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்து உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் பாக்ஸில் ஷேர் செய்யுங்கள். முடிந்தால் இந்த புகைப்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து லைக்களை கொடுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version