இது உடம்பா..? இல்ல, ரப்பரா..? – தீயாய் பரவும் கீர்த்தி சுரேஷ்-ன் யோகா காட்சிகள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் விரலாகி வருகிறது. உடலோடு ஒட்டிய இறுக்கமான உடைய அணிந்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் கடினமான யோகாசனங்களை எளிமையாக செய்து முடிக்கும் இந்த வீடியோ காட்சிகளை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்து இருக்கின்றனர்.

இது உடம்பா இல்ல ரப்பரா என்று கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் மற்றும் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய சினிமா வாழ்க்கையை மேம்படுத்திய திரைப்படங்கள் என்று கூறலாம்.

தொடர்ந்து நடிகர்கள் சூர்யா விஜய் விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு நடிப்பே வரவில்லை வெறும் திரை பின்புலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார் என்று விமர்சனங்கள் இருந்தன.

ஆனால் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மகாநதி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபித்து பல்வேறு விருதுகளையும் வென்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்கள் நடித்து வருகிறார் சமீப காலமாக ஹீரோயின் சென்று படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வமுடன் இருக்கும் இவர் அடிக்கடி யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

உடற்பயிற்சி செய்வது என்னுடைய உடலையும் யோகா செய்வதனுடைய மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், உடலோடு ஒட்டிய உடையில் யோகா செய்யவும் அவருடைய வீடியோக்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Keerthy Suresh has been grabbing attention lately due to her incredible yoga pictures that have been going viral on social media. The actress has moved many with her dedication to fitness and discipline through her photos, which show off her toned body and impressive flexibility.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam