வெறும் முண்டா பனியன்.. லெக்கின்ஸ் பேண்ட்.. உடம்பை வில் போல வளைத்து.. வியர்க்க வைத்த கீர்த்தி சுரேஷ்..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) நிறைய இளைஞர்களின் கனவுக் கன்னி என்றே சொல்லலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் மிகவும் கவனமாக இருக்கும் கீர்த்தி, அறிமுகமான சில படங்களில் கொஞ்சம் பப்ளியாக இருந்து தற்போது சமீபத்தில் நன்கு எடையைக் குறைத்து மிகவும் ஒல்லியாகவும் செக்ஸியாகவும் மாறியிருக்கிறார்.

ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்ட கீர்த்தி தன்னுடைய டயலாக் டெலிவரி மற்றும் நடிப்புத் திறமையால் வேகமாக முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

நடிகையர் திலகம் என்ற நடிகை சாவித்ரியின் வாழ்க்கை சரித்திரப் படத்தில் சாவித்ரியாக நடித்து திரையுலகில் தனக்கென நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் கீர்த்தி, தன்னை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

இதையும் படிங்க : “பிஞ்சுலையே பழுத்துச்சி..” – கீழே ஒன்னும் போடாமல் முழு தொடையும் தெரிய.. அலறவிடும் அனிகா..!

அதற்காக அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்று நாமும் தெரிந்து கொள்ளலாம். கீர்த்தி எப்போதும் தன்னுடைய ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கக்கூடியவர்.இதனால், அன்றாடம் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்கிறார்.

மேலும், அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறார். அந்த வகையில், தற்போது வெறும் முண்டா பனியன், லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக உடம்பை வில் போல வளைத்து யோகா செய்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …