“எல்லாமே பச்சையா தெரியுதே..” – பளிங்கு அழகை.. பளிச்சென காட்டி பதற வைத்த கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமய பகலமாக விளம்பர படங்களில் அதிகம் தோன்றி வருகிறார். போதிய பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் வரக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் வாரி போட்டுக்கொண்டு தன்னுடைய வங்கி இருப்பை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பதை இவருடைய நடவடிக்கைகளை தொடர்ந்து பார்க்கும் பொழுது தெரிகிறது.

சினிமா மட்டுமல்லாமல் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தான் தயாரிக்க கூடிய பொருட்களை ஆன்லைனில் மட்டுமே விநியோகம் செய்து வருகிறார்.

விரைவில் இதற்காக கடை திறக்கும் யோசனையும் இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகிறார், சமீப காலமாக நடிகைகள் பலரும் சினிமா மட்டுமில்லாமல் கூடவே அழகு சாதன பொருட்கள் ஆடை வடிவமைப்பு உணவாகும் உள்ளிட்ட துறைகளிலும் நேரடியாக தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

மட்டுமில்லாமல் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை நிலத்தில் முதலீடு செய்வதை அதிகம் விரும்புகிறார்கள் நடிகைகள். மட்டுமில்லாமல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் தங்களுடைய பணத்தை கோடி கோடியாக முதலீடு செய்கிறார்கள்.

வருமான வரியில் இருந்து தப்பிக்கவே இப்படியான முதலீடுகளை செய்கிறார்கள் நடிகைகள் என்ற விமர்சனம் இருந்தாலும் கூட மறுபக்கம் அவர்கள் சம்பாதிக்கக்கூடிய படங்களை செலவு செய்து விடுகிறார்கள் எனவே பணம் ஒரு இடத்தில் முடங்காமல் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்ற வகையில் ஓரளவுக்கு ஆறுதலான ஒரு விஷயம்.

தொடர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து அவர்களுடைய கீர்த்தி சுரேஷ் தற்போது ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்து வரும் இவர் விளம்பர படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு விளம்பர படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தோன்றியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிறது வருவதுடன் ரசிகர் மன்றத்தில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Keerthy Suresh’s fans have been excited to see her new TV promo photos which have been released today. From glamorous gowns to sizzling sarees, Keerthy has stunned her fans with her fashion choices and style.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version