அடேங்கப்பா… எத்த தண்டி.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. அது தெரிய “நாட்டாமை” கீர்த்தி நாயுடு..!

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை திரைப்படத்தில் நடிகர்கள் கவுண்டமணி செந்தில் இருவரும் காமெடி காட்சியில் கலக்கியிருப்பார்கள்.

குறிப்பாக நடிகர் செந்தில் கவுண்டமணிக்கு அப்பாவாக நடித்திருப்பார். ஆனால், தன்னுடைய தல்லாத வயதிலும் தனக்காக பெண் பார்த்துக் கொண்டு சின்ன வீடு வைத்துக் கொண்டும் இருப்பார்.

இப்படி அடங்க மறுக்கும் தன்னுடைய அப்பாவை டேய் தகப்பா.. என்று கவுண்டமணி ரைடு விடும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன.

கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் இடத்தில் வரும் பெண்களின் அம்மாக்கள் எல்லோருமே கவுண்டமணிக்கு சித்திகளாகி விடுவார்கள்.

இதனால் உச்சகட்ட கடுப்பில் இருக்கும் கவுண்டமணி டேய் தகப்பா.. இது உனக்கு நியாயமா..? உனக்கெல்லாம் எதுக்கு பிளாஷ்பேக்..? இது உனக்கு அடுக்குமாடா.. என்று விளாசுவார்.

கவுண்டமணி பெண் பார்க்க செல்லும் ஒரு காட்சியில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை கீர்த்தி நாயுடு.

நடிகர் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் பொழுது மணப் பெண்ணாக வந்து நிற்பவர் கீர்த்தி நாயுடு.

ஆனால் செந்தில் வழக்கம் போல் தன்னுடைய பிளாஷ்பேக்கை கூறிய பிறகு கீர்த்தி நாயுடு கவுண்டமணிக்கு தங்கையாகி விடுவார்.

இந்த பெண்ணை அந்த காமெடி காட்சி தவற வேறெங்கும் பார்த்திருப்பது கடினம். சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க இணைய பக்கங்களில் தற்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய தொப்பை மற்றும் பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக ட்ரான்ஸ்பரண்டான உடைகளில் படுகிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ப்பா.. எத்த தண்டி.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *