ஸ்லீவ்லெஸ் பனியன்.. லெக்கின்ஸ் பேண்ட்.. தலைகீழாக நிற்கும் கீர்த்தி சுரேஷ்..!

சினிமாவில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் பின்னாளில் ஹீரோயினியாக பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள திரைப்படங்களில் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

வாரிசு நடிகையான இவர் திரைத்துறையில் நுழைவது எளிதாக இருந்த காரணத்தை அடுத்து மலையாளம் மட்டும் அல்லாமல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் இவர் மலையாள நடிகை மேனகாவின் மகளாவார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

தமிழ் திரை உலகில் இவர் இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

முதல் படத்திலிருந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் 2016-ஆம் ஆண்டு ரஜினி முருகன், தொடரி, ரெமோ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.

தமிழ் ரசிகர்கள் விரும்பும் மலையாள கன்னியான இவர் 2017 – இல் பைரவா படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்ததை அடுத்து தளபதி விஜய் உடன் இணைந்து பல்வேறு வகைகளில் கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும் அவற்றை பற்றி கவலைப்படாமல் சினிமாவில் தீவிரமாக நடிக்க கவனத்தை செலுத்தி வருகிறார்.

மேலும் 2018-ஆம் ஆண்டு வெளி வந்த தெலுங்கு திரைப்படமான மகாநதி திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்க கூடிய கதை அம்சம் நிறைந்த படத்தில் ரியல் சாவித்திரையாகவே வாழ்ந்து காட்டிய இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

மேலும் இவர் 2021-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டாரோடு இணைந்து அண்ணாத்த திரைப்படத்தை நடித்ததை அடுத்து 2022-இல் சாணிகாயிதம், 2023- இல் மாமன்னன் போன்ற படங்களில் நடித்தார.

தற்போது இவர் கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார். குறிப்பாக ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களில் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

லீவ்ஸ் பனியன்..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ ஒன்றில் டீசன்டான உடையில் தலைகீழாக நின்று கொண்டிருக்க கூடிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்காக மாறிவிட்டது.

இதனைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் உடலோடு ஒட்டிய ஆடையை அணிந்து கொண்டு அதுவும் பச்சை நிற பேண்டில் பக்குவமாக காட்சி அளித்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இவரது பிட்னஸ்க்கான ரகசியம் இது போன்ற யோகா, உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் தான் என்பதை உணர்ந்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் நாய்க்குட்டியோடு இணைந்து தலைகீழாக தந்திருக்கும் போஸுக்கு தாறுமாறாக கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.

தலைகீழாக நின்னு திணற வைக்கும் போஸ்..

யாருமே எதிர்பார்க்காத வகையில் தலைகீழாக நின்று திணற வைத்திருக்கும் இந்த போஸ் இணையத்தில் வைரலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் நெஞ்சங்களையும் அள்ளி சென்றுள்ளது.

ஒட்டுமொத்த உலகின் அழகையும் கீர்த்தியிடம் பார்க்க முடியும் என்பதை ஜாடை மாடையாக பேசி வரும் ரசிகர்கள் தலைகீழாக தந்திருக்கும் போசை பார்த்து அசந்து விட்டார்கள்.

க்யூட்டான இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்பட்டு வருவதால் கீர்த்தி கேட்காமலேயே அவர்கள் தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை தந்து இணையத்தில் இந்த வீடியோவை தெறிக்க விட்டு விட்டார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்த்து மகிழ வேண்டுமென்றால் கீழிருக்கும் லிங்கில் கிளிக் செய்து பாருங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version