வேற லெவல்.. இளம் நடிகைகளை ஓரம் கட்டிய குஷ்பூ..! – வாயை ஆ.. என பிளந்த ரசிகர்கள்..!

90களில் விஜயகாந்த், கமலஹாசன், பிரபு, ரஜினிகாந்த், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து டாப் ஒன் ஹீரோயினியாக திகழ்ந்தவர் தான் நடிகை குஷ்பூ.

 இவர் தெலுங்கு, ஹிந்தி தமிழ் என அனைத்து மொழிகளிலும் நடித்து ஒரு பேன் இந்திய நடிகையாக இருக்கிறார்.மேலும் நடிகையாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பன்முக ஆற்றலை பெற்றிருக்கக் கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் படு அக்டிவாக இருக்கக்கூடியவர்.

இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயான நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து அம்மா ஆன பின்னும் வளரும் நடிகைகளை ஓரம் கட்டும் அளவு அழகில் எவர்கிரீன் நடிகையாக காட்சி அளிக்கிறாரே என்று அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்துக் கொள்ளக் கூடிய வகையில் போட்டோசை வெளியிட்டு இருக்கிறார்.

 எப்போதுமே திரைப்படங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சின்னத்திரைகளிலும் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சில ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

தல தல என பொசு பொசு என குண்டாக இருக்கும் இவருக்கு இவரது ரசிகர்கள் அன்றைய காலத்திலேயே கோவிலை கட்டினார்கள் என்றால் ஆச்சரியம் தான் உங்களுக்கு ஏற்படும்.

 90களில் இளசுகளின் மனதில் இதய ராணியாக திகழ்ந்த இவருக்கென்று ஒரு கோயிலையும் இவரது ரசிகர்கள் கட்டி இருக்கிறார்கள். இது எந்த நடிகைக்கு கிடைக்காத ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று கூறலாம்.

 புசுபுசு என்று குண்டாக இருந்த இவர் தற்போது உடல் எடையை முக்கால்வாசி குறைத்துக் கொண்டு படு ஸ்லிம்மாக இருக்கக்கூடிய போட்டோஸை வெளியிட்டு தான் ரசிகர்களின் மனதில் ஆச்சரியத்தை கிளப்பி விட்டிருக்கிறார்.

 இப்போது எந்த ஃபோட்டோஸ் ஒவ்வொன்றும் வைரலாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த போட்டோஸை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இந்த போட்டோவை வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

Summary in English : Khushboo’s journey of transformation through weight loss has been an inspiring one. Her before and after photos have drawn admiration from her fans and have shown them just how much progress she has made in her transformation. Khushboo’s commitment to her health and fitness goals is admirable and her fans are sure to be inspired by her story. Her pictures show how hard work, commitment, and determination can yield positive results that can truly make a difference in someone’s life.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam