குடிபோதையில் குஷ்பூ.. அலேக்காக தூக்கி சென்ற இளம் நடிகர்.. இதோ ஆதாரம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

முதன் முதலில் 1980களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக தென்பட்டு வந்த நடிகை குஷ்பு வருஷம் 16 திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகை குஷ்பு:

அதன் மூலமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். முதல் படமே இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்தார்.

90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் நடிகை குஷ்பு. இவர் பிரபு , ரஜினிகாந்த் நடித்த நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக தென்பட்டார் .

இவரது நடிப்பில் வெளிவந்த தர்ம தலைவன், வருஷம் 16, கிழக்கு வாசல் , பாண்டியன் , அண்ணாமலை மன்னன், பாண்டித்துரை, ரிக்ஷா மாமா, நாட்டாமை , சின்ன வாத்தியார் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக தென்பட்டு வந்தார் .

இதனிடையே சிறப்பு தோற்றங்களிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகை என்பதையும் தாண்டி அரசியல்வாதியாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வருகிறார்.

இதனிடையே குஷ்பு இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அவந்திகா, ஆனந்த்திதா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

குஷ்புவின் குடும்ப வாழ்க்கை:

குஷ்பூ சுந்தர் சியை திருமணம் செய்வதற்கு முன்னர் நடிகர் பிரபுவுடன் காதலில் இருந்து வந்தார் . இருவரும் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூட செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது .

ஆனால் , இவர்களது காதலுக்கு நடிகர் சிவாஜி கணேசன் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் காதல் நிறைவேறாமல் போய்விட்டது .

அதன் பிறகு தான் சுந்தர் சியின் காதலை ஏற்றுக்கொண்டு குஷ்பு திருமண வாழ்க்கையில் இணைந்தார். தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டு நட்சத்திர நடிகராக இருந்து வரும் குஷ்பூ தற்போது வரை அரசியலில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் குஷ்பு குறித்த ஒரு அதிர்ச்சிக்குரிய தகவலை பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் விஷயம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இணைய பக்கங்களில் பிரபல பத்திரிக்கையாளராக அறியப்படும் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் சமீபத்திய தன்னுடைய பேட்டி ஒன்றில் நடிகை குஷ்பூ பற்றி பேசியுள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

குடிபோதையில் இளம் நடிகருடன் குஷ்பு:

பிரபல ஹோட்டல் ஒன்றில் குடிபோதையில் தள்ளாடி வெளியே வந்த நடிகை குஷ்புவை அப்போது முன்னணி நடிகராக இருந்த இளம் நடிகர் அப்பாஸ் குஷ்பூ கீழே விழுந்துவிடாமல் இருக்க அலேக்காக தூக்கி கை தாங்களாக அழைத்து சென்று காரில் ஏற்றி விட்டார்.

இதற்கு என்ன ஆதாரம்..? என்று கேட்டால் இதோ உங்கள் முன்னால் இருக்கக்கூடிய நான் தான் ஆதாரம். என்னுடைய கண் முன்னால் இந்த சம்பவங்கள் நடந்தது.

இதை இல்லை என்று மறக்க முடியுமா..? முடிந்தால் என் மீது வழக்கு போட சொல்லுங்கள் நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன்.

ஆனால், இப்படி எல்லாம் குடிபோதையில் சுற்றிக் கொண்டிருந்த நடிகை குஷ்பூ இன்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்.தலைவர் என்ற பதவியில் இருக்கிறார். இதெல்லாம் வேடிக்கையாகஇருக்கிறது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam