குஷ்பூ கதையை சொல்லவா..? குடி போதையில் இளம் நடிகருடன்.. போட்டு உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பூ.

இவரது திரைப்பயணம் 80ஸ் காலத்தில் ஆரம்பித்தது பின்னர் 90ஸ் ல் முன்னணி நட்சத்திர நடிகையாக இடம் பிடித்தார்.

நடிகை குஷ்பு:

தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த குஷ்பு தமிழ்,மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

குறிப்பாக 1980 களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு வருஷம் 16 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் .

தொடர்ந்து 90களில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தார்.

கன்னடம் மற்றும் மலையாளம் பிறமொழி திரைப்படங்களில் நடித்து அங்கும் நட்சத்திர நடிகையாக பெயர் எடுத்தார் .

பிரபுவுடன் காதல்:

இதனிடையே தன்னுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகர் பிரபுவுடன் குஷ்பு காதலித்து வந்தால் இருவரும் லிவிங் லைஸ் வாழ்ந்து வந்ததாக கூட செய்திகள் வெளியாகியது.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்த சமயத்தில் பிரபுவின் அப்பாவும் பிரபல நடிகருமான நடிகர் சிவாஜி அவர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த காதல் பிரிந்து சென்று விட்டது.

அதன் பிறகு குஷ்பூ இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார் குஷ்பூ.

சின்னத்தம்பி, அண்ணாமலை, நாட்டாமை உள்ளிட்ட சில சூப்பர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

அதோடு அவர் சிறப்பு தோற்றத்தில் மின்சார கண்ணா, பொண்ணு வீட்டுக்காரன், அலைபாயுதே படங்களில் நடித்தார்.

சிறப்பு தோற்றத்தில் குஷ்பு:

மேலும் வாழ்ந்தால் கோடி நன்மை,மகளிர்க்காக ,புரட்சிக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இதனிடையே அவர் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தயாரிப்பாளர் தொகுப்பாளர், நடிகை இப்படி பன்முகம் கொண்ட நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார் நடிகை குஷ்பு.

இந்நிலையில் குஷ்பு பற்றி பிரபல பத்திரிகையாளராக தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் அதிர்ச்சிகரமான விஷயம் எல்லோருக்கும் பேரதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் நடிகை குஷ்பு குறித்து வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

நான் பத்திரிக்கையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிரபல ஹோட்டல் ஒன்றில் நடிகை குஷ்பு குடிபோதையில் தள்ளாடி கொண்டு வந்தார்.

நடக்க முடியாத அளவுக்கு அவருக்கு போதை. அந்த நேரத்தில் கார் பார்க்கிங்கில் நடிகர் அப்பாஸ் துணையோடு தான் காரில் ஏறினார்.

போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த குஷ்புவை கைத்தங்களாக பிடித்து காரில் ஏற்றுவிட்டவர் அப்போது இளம் நடிகராக இருந்த அப்பாஸ்.

குடிபோதையில் இளம் நடிகருடன் குஷ்பு:

இதனை இல்லை என்று குஷ்புவால் மறுக்க முடியுமா..? இது பொய் என்றால் என் மீது வழக்கு போட சொல்லுங்கள்.

நான் அதனை சந்திக்க தயாராக இருக்கிறேன் என பேசி இருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.

கடந்த இரண்டு நாட்களாக பாடகி சுசித்ரா பல்வேறு பிரபலங்களை குறித்து அடுக்கடுக்கான புகார்களை கூறி வருவது மிகப்பெரிய விஷயமாகவும் கோலிவுட்டின் பரபரப்பான செய்தியாகி உள்ளது.

இந்த சமயத்தில் தமிழா தமிழா பாண்டியனின் இந்த பேட்டி பெரும் பூதாகரத்தை கிளப்பி இருக்கிறது.

இவர் சுசித்ராவுக்கு போட்டியாக நடிகை குஷ்புவை பற்றி இப்படி ஒரு ரகசியத்தை உடைத்து இருப்பதாக கோலிவுட் செய்திகள் கூறுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version