வெயில் அதிகம் தான்.. அதுக்குன்னு இவ்ளோ ஒப்பனாவா.. காட்டுவீங்க..! – கிறுகிறுக்க வைக்கும் கிகி விஜய்..!

கிகி விஜய் : பொதுவாக தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு பிடித்த வண்ணமாக அமைவதற்கு முக்கிய பங்கு வகிப்பது தொகுப்பாளினி தான் ஏனெனில் ரசிகர்களுக்கு சலிப்பு இல்லாமல் நிகழ்ச்சியை கொண்டு போகும் பொருப்பு தொகுப்பாளினி தான் சென்றடையும்.

Kiki Vijay

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் பல்வேறு தொகுப்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் சிவகார்த்திகேயன், திவ்யதர்ஷினி, பாவனா, ரம்யா, ஜாக்குலின், தற்போது இவர்களுடைய வரிசையில் கீர்த்தி சாந்தனு இடம்பெற்றுள்ளார்.

Kiki Vijay

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி ரசிகர்கள் கிகி என செல்லமாக அழைப்பார்கள் அந்த வகையில் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடம் பிரபலமானது மட்டுமல்லாமல் சினிமாவில் நீங்கள் நடிப்பீர்களா என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மிக காமெடியாக பதிலளித்துள்ளார்.

Kiki Vijay

அந்த வகையில் தனக்கு இதுவரை மூன்று திரைப்பட வாய்ப்புகள் வந்ததாகவும் அதை நான் நிராகரிப்பதாகவும் கூறி உள்ளார். இந்நிலையில் எந்த மாதிரி திரைப்படம் நடிக்க உங்களுக்கு ஆசை என்று மற்றொரு கேள்வி எழுப்பியுள்ளார்கள் இதற்கு என்னுடைய மாமனார் திரைப்படத்தில் நடிக்க எனக்கு மிகவும் ஆசை எனவும் கூறியுள்ளார்.

Kiki Vijay

பொதுவாக கிகி மற்றும் சாந்தனு ஆகிய இருவர்களும் நடனமாடி இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் அந்த வகையில் சொந்தமாக ஒரு நடன பயிற்சி மையத்தையும் நடத்தி வரும் இவர்கள் அவ்வப்போது சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான்.

Kiki Vijay

இந்நிலையில் கிகி தற்போது மிக கிளாமரான மாடர்ன் உடை அணிந்து கொண்டு மிக அழகாக காட்சி அளித்து வருகிறார். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.உங்களை பாத்தாலே கிறுகிறுன்னு வருதே.. என்று உருகி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *