ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு தொகுப்பாளனி கி கி விஜய். இவருடைய உண்மையான பெயர் கீர்த்தனா என்பதாகும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் பிரபலங்களை பேட்டி எடுப்பது என பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருந்தார் கீர்த்தனா.
ஒரு கட்டத்தில் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் பேட்டி எடுக்கும் பொழுது அவர் உடன் காதல் வயப்பட்ட அவர் அவரை சில ஆண்டுகள் காதலித்து வந்தார்.
அதன் பிறகு இருவீட்டார் சமத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டனர். திருமணத்திற்கு பிறகு மீடியாவில் தலை காட்டாமல் இருந்து வந்தார் கீர்த்தனா என்ற கிகி விஜய்.
ஆனால் ஒரு பக்கம் டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கி நடன பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய கணவரும் நடிகருமான சாந்தனு பாக்யராஜ் உடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர வைப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
தொகுப்பாளியாக இருந்த காலத்தில் புடவை சகிதமாக குடும்பபங்கனியாக இருந்த இவர் தற்பொழுது கிளாமர் ரூட்டிற்கு மாறி இருக்கிறார். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இணைய பக்கத்தையும் அதிர வைக்கிறது என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை கோக்குமாக்காக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
Summary in English : The latest pictures of Kiki Vijay have been making waves on social media. Fans are mesmerized by the beauty of her looks and are talking about her as an emerging star in the entertainment world.