“பாத்தாலே.. சும்மா கிறுகிறுன்னு வருதே..” – பாவடையை தூக்கி விட்டு தொடையை காட்டி கிகி விஜய் ஹாட் போஸ்..!

தனது நடிப்பாலும் இயக்குனர் என்ற முதத்தாலும் மக்கள் மனதில் என்றுமே நீங்காத இடத்தை பிடித்த இயக்குனர் பாக்கியராஜ் மகனும் நடிகருமான சாந்தனுவின் மனைவிதான் கீர்த்தி என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

இவர் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியாக திகழ்ந்தார். அதன் பிறகு தான் இவர் சாந்துனுவை திருமணம் செய்து கொண்டார். இவர் தொகுப்பால நீ மட்டுமல்ல மிகச்சிறந்த நடன கலைஞர் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இவர் தொகுப்பாளனியாக இருந்தபோது இவருக்கென்று ஒரு ரசிகர் வட்டாரம் எப்போதும் அவரை சுற்றிய வண்ணமே இருந்தது. திருமணத்திற்கு பிறகும் இவர் அதைவிடாமல் அந்தப் பணியை மேற்கொண்டு வந்தார்.

தற்போது இவர் ஒரு புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார். தனது நடன திறமையை வெளிக் கொண்டு வருவதற்காக ஒரு நடன பள்ளி ஒன்றை அமைத்து அதில் செலிபிரிட்டிசைக் கூப்பிட்டு மாஸ் காட்டி வருகிறார்.

மேலும் தற்போது இவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்க கூடிய ஹார்ட் போட்டோஸ் ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து போய்விட்டார்கள் .இந்த புகைப்படத்தை அவர் தான் எடுத்தாரா என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இதில் இவர் பெட்டில் படுத்திருப்பது போல் இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் தவித்து வருகிறார்கள் என்று கூறலாம்.நன்றாக பாருங்கள் இந்த பெட்டுக்கு பக்கம் ஒரு குட்டி சாப்ட் டாய் ஓன்று உள்ளது.

அட… கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்து வெள்ளை நிற பாவாடையை கீழே போட்டுக் கொண்டு கால் மேல் கால் போட்டு ஊஞ்சலில் அமர்ந்து அசத்தி இருக்கிறார்.

இந்த ஊஞ்சல் ஆடியதோ இல்லையோ இளசுகளின் மனது மிக நன்றாக ஊசலில் ஆடிவிட்டது என்று கூறலாம். அந்த அளவு படு கவர்ச்சியாக இருக்கக்கூடிய இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரிய ஆதரவை பெற்றுவிட்டது.

லீவ்லெஸ் டாப்பில் இவர் முன் அழகு முழுவதும் ததும்பி கொண்டு பார்ப்பவரின் கண்களை உறுத்தும் படி இருப்பதால் சிங்கிள் பசங்களின் சாபம் இவருக்கு கட்டாயம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …