“முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணுங்க..” – முன்னழகை அப்பட்டமாக காட்டி மூச்சு முட்ட வைத்த கிரண்..!

முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணிக்கோங்க என்று சொல்வது போல படுமோசமான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் நடிகை கிரண்.

சமீபகாலமாக நடிகைகளின் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்த வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது உள்ளாடை எதுவும் அணியாமல் தன்னுடைய பிரம்மாண்டமான முன்னழகை எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றது.

தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகை கிரண்.

ஒரு கட்டத்தில் நடிகர்கள் விக்ரம், விஜய், அஜித், விஜய் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை கிரண் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

மறுபக்கம் தன்னுடைய வாழ்க்கைத் தேவைக்காக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளில் பணத்தை ஈட்டி வரும் இவர் தன்னுடைய விவகாரமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது மற்றும் தன்னுடைய கிளுகிளுப்பான வீடியோக்களை இணையத்தில் விற்பனை செய்வது என தன்னுடைய வங்கி இருப்பை உயர்த்தி வருகிறார்.

மறுபக்கம் படங்களிலும் நடிக்க தயாராகி வரும் இவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாற முயற்சி செய்து வருகிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டு தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெருக்கி வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை உறைய வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam