இந்த வயலயும் இப்படியா… உடம்பை அப்படியே காட்டி ரசிகர்களை சுற்றலில் விடும் கிரண்…!

 ஹிந்தி நடிகையான ரவீனா ரண்டனனின் உறவினரான  நடிகை கிரண் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் தமிழில் சீயான் விக்ரத்தோடு இணைந்து ஜெமினி என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருந்தார்.

 முதல் படத்திலிருந்து அபாரமான நடிப்புத் திறன் மற்றும் நடன திறனை வெளிப்படுத்தி இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பேசக்கூடியதாகவும் அவர்களின் இதய ராணியாகவும் விளங்கினார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

 இவர் வில்லன் திவான் பரசுராம் அரசு வின்னர் தென்னவன் என்ற படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரிக்க அதிகப்படுத்திக் கொண்டார்.

திரைப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஐட்டம் பாடல்களுக்கு நடனமும் ஆடி இருந்தால், அந்த வரிசையில் திருமலை மற்றும் திமிரு போன்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்கள் அனைவரின் மனதையும் ஆடவிட்டார்.

 இவரது மார்க்கெட் சரியா ஆரம்பித்த பின்பு இவர் பல வகையான ரோல்களை செய்ய முயற்சி செய்து தரை டிக்கெட்டு  லெவலுக்கு இறங்கிய போதும் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கும் இவர் தனக்கென்று செயலியை வடிவமைத்துக் கொண்டு அதன்மூலம் கல்லா கட்டி வருகிறார்.

 சமூக வலைத்தளங்களில் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்திருக்கக் கூடிய இவர் தற்போது  உள்ளே என்ன ஆடை உள்ளது என்று தெரிந்து கொள்ளாத படி உள்ள உடையை அணிந்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாக  பரவி விட்டது.இதனை எடுக்க எந்த புகைப்படத்திற்கு அடி அளவு லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வருவதால் நடிகை கிரண் ஏக குஷியில் இருக்கிறார்.

 

எப்போதுமே கிரண் வெளியிடக்கூடிய புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்களின் காட்டில் அடை மழை தான் அதுபோல் எந்த புகைப்படம் அவர்கள் மனதில் ஏதோ ஒரு உணர்வை  தூண்டி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam