என்ன இது..? தலையணை மாதிரி இருக்கு.. கிரண் வெளியிட்ட போட்டோஸ்.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

ஓ போடு ஓ போடு என்ற பாடலின் மூலம் ஜெமினி படத்தில் நடித்த நடிகை கிரண் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறியது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். வடக்கிலிருந்து தென்னிந்தியாவிற்கு வந்த நடிகைகளில் ஒருவரான நடிகை கிரண் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் ஒருவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பழமொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை கிரண் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

என்ன இது..? தலையணை மாதிரி இருக்கு..

தமிழைப் பொறுத்த வரை வில்லன், அன்பே சிவம், திவான், வின்னர், பரசுராம், தென்னவன், திருமலை, நியூ போன்ற படங்களில் நடித்த இவருக்கு 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு போதிய அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடி எப்படியும் திரை உலகில் நிலைத்து நிற்க வேண்டும் என்று பல்வேறு வகைகளில் முயற்சி செய்த போதும் உடல் எடை கூடியதை அடுத்து வாய்ப்புகளை பெறுவது அரிதானது.

இந்த சூழ்நிலையில் இணைய பக்கத்தில் தனக்கு என்று ஒரு செயலியை உருவாக்கி அதில் தாறுமாறாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைக்குள்ளையே வைத்துக் கொள்வதில் வல்லவராக திகழ்கிறார்.

மேலும் இந்த செயலியில் அவரை பார்ப்பதற்கும் பேசுவதற்கும் வீடியோ சாட் செய்வதற்கும் விதவிதமான கட்டணங்களை விதித்து கல்லா கட்டி வரும் இவர் எப்போதுமே ரசிகர்களை தூண்டி இழுக்கக்கூடிய வகையில் இருக்கும் அதி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவார்.

கிரண் வெளியிட்ட போட்டோஸ்..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது இதை பார்த்த ரசிகர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா.

அட என்ன இது தலையணை மாதிரி இருக்கு என்று கிரண் வெளியிட்ட போட்டோஸில் இருக்கும் முன்னழகை பார்த்து மூச்சு முட்டி நின்றிருக்கும் இளசுகள் என்ன செய்வது என்று தெரியாமல் பளிங்கி தொடையை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

பச்சை நிற மார்டன் உடையில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கக்கூடிய கிரணின் போட்டோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயத்தில் ஆழமாக பதிந்து விட்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் ஹார்ட் பீட்டையும் எகிற வைத்துள்ளது.

பங்கம் பண்ணும் ரசிகர்கள்..

இதைத்தொடர்ந்து பார்த்து ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டதோடு இந்த புகைப்படத்தைக்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

பார்த்தாலே பசி அதிகரிக்கும் என்பது போன்ற வார்த்தைகளை கமெண்ட் செக்ஷனில் அதிகம் தெரிவித்திருக்கக் கூடிய ரசிகர்கள் கிரண் போட்டோசை பங்கம் செய்யக்கூடிய வகையில் கருத்துக்களை தெரிவித்து இருப்பதோடு அவரை வர்ணித்தும் தள்ளி இருக்கிறார்கள்.

கட்டழகு மேனியை பார்க்கும் போது காளையர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இருப்பதால் திணறி வரக்கூடிய அவர்கள் ஒவ்வொரு போட்டோவையும் உள்ளார்ந்து பார்ப்பதால் இதயத்தில் ஏதேதோ எண்ணங்கள் ஏற்படுவதாக சொல்லிவிட்டார்கள்.

இனியும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் திணறடிக்க கூடிய வகையில் கிரண் இருப்பதை பார்த்தால் அவருக்கு இன்னும் வயதை ஆகவில்லையா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கக்கூடிய இவர்கள் அவருக்கு துணையாக வரலாமா? என்பதையும் கேட்டு இருக்கிறார்கள்.

பச்சை நிற உடையில் இச்சையை அதிகரிக்க கூடிய வகையில் உடலை வளைத்தும் நெளித்தும் முன்னழகையும் தொடை அழகையும் எடுப்பாக காட்டி ரசிகர்களை சுற்றலில் விட்டிருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version