ஆண்களிடம் முதலில் இந்த உறுப்பின் அளவை தான் பார்ப்பேன்.. கூச்சமே இல்லாம கூறிய கிரண்..!

தமிழ், ஆந்திரா, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்திருக்கும் நடிகை கிரண் தமிழ் திரை உலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் இந்த முதல் படத்தில் சீயான் விக்ரமோடு இணைந்து மானசா என்ற கேரக்டர் ரோலை பக்குவமாக செய்து அசத்தியின் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து படு பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறினார்.

நடிகை கிரண்..

வடக்கில் இருந்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட கிரண் தமிழ் நடிகைகளில் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக திகழ்ந்ததோடு அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

ஜெமினி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இவர் வில்லன், அன்பே சிவம், திவான், வின்னர், பரசுராம், தென்னவன், திருமலை,  திமிரு, நாளை நமதே, குரு சிஷ்யன், சகுனி, ஆம்பள முத்தின கத்திரிக்காய், இளமை ஊஞ்சல், சர்வ சுந்தரம் போன்ற படங்களில் நடித்து தனது அபார நடிப்பு திறமை வெளிப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து நடிகை கிரணுக்கு தென்னிந்திய திரைப்பட வாய்ப்புகள் அதிகளவு கிடைத்தது. ஒரு மட்டுமல்லாமல் ஒரு காலகட்டத்தில் உடல் எடை அதிகரித்ததின் காரணத்தால் மார்க்கெட்டை குறைய ஆரம்பித்தது.

இதனையடுத்து சட்டென்று சுதாகரித்துக் கொண்ட நடிகை கிரண் எப்படியும் திரையுலகில் தலை காட்ட வேண்டும் என்பதற்காக ஐட்டம் சாங்குகளில் மிகச் சிறப்பான குத்தாட்டத்தை போட்டும் இவரது பருப்பு வேக வில்லை.

இதனை தொடர்ந்து பட வாய்ப்புக்களை எதிர்பார்த்துக் காத்திருந்த இவருக்கு கடைசியில் ஏமாற்றம் மிஞ்சியதை அடுத்து இனி இப்படி இருந்தால் கல்லா கட்ட முடியாது என சிந்தித்த இவர் இணையதளத்தில் தனக்கு என்று ஓர் செயலியை உருவாக்கி கொண்டார்.

ஆண்களிடம் முதலில் அந்த உறுப்பின் அளவை..

இந்த செயலியில் ரசிகர்களை கவர்ந்து இருக்கக் கூடிய வகையில் படு மோசமான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள முயற்சிகள் செய்தார்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார், வீடியோக்களை வெளியிடுவார் என்று ஒரு கூட்டமே காத்து கிடந்ததோடு மட்டுமல்லாமல் நடிகை கிரண் மீது படு பயங்கர பற்றோடு இருந்தார்கள்.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இவர் தனது செயலியின் மூலம் ரசிகர்களோடு பேசுவதற்கும், வீடியோ காலில் சேட் செய்வதற்கும் குறிப்பிட்ட தொகையை விதித்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் லைவ் சாட் மற்றும் வேறு சில விஷயங்களையும் செய்து கல்லா கட்டி வருகிறார்.

சமூக வலைதளங்களில் இருக்கும்க்கும் தனியார் சேனல்களுக்கு அவ்வப்போது பேட்டிகளை கொடுத்து வரக்கூடிய இவர் அண்மையில் அளித்திருக்கும் பேட்டியானது ரசிகர்களின் மத்தியில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டது.

கூச்சம் இல்லாமல் கூறிய விஷயம்..

இதற்கு என்ன காரணம் என்ற உண்மையைச் சொன்னால் நீங்கள் அதிர்ந்து போவதோடு மட்டுமல்லாமல் எப்படி கூச்சம், நாச்சம் இல்லாமல் இப்படிப்பட்ட விஷயத்தை பொது வழியில் பேசினார் என்று சிந்திப்பீர்கள்.

அவர் சொன்ன விஷயம் என்ன என்பது பற்றி தற்போது நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் நடிகை கிரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் போது தன்னுடைய ரகசியமான பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதில் காதலர்களுடன் அடிக்கும் லூட்டி அடிக்கும் விஷயத்தையுமா இணைய பக்கங்களில் ஆபாசமான புகைப்படங்களை ஏன் வெளியிடுகிறேன் போன்ற விஷயங்களுக்கு வெளிப்படையாக பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது நடிகை கிரணிடம் கேள்வி கேட்டவர் ஆண்களுக்கு எது அழகு..? ஒரு ஆணை நீங்கள் பார்த்தால் முதலில் எங்கு பார்ப்பீர்கள்..? என்று கேள்வியை எழுப்பனார்.. 

இதற்கு பதில் அளித்த நடிகை கிரண். ஆண்களின் அழகு என்பது அவர்களுடைய முகத்தில் கிடையாது. அவர்களுடைய உடலின் வலிமையில் தான் இருக்கிறது. அது தான் அவர்களை பெண்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டக் கூடிய ஒரு விஷயம். 

பொதுவாக வலிமையான ஆண்களுக்கு அவர்களுடைய ஆம்ஸ் மற்றும் பைசப்ஸ் இரண்டும் வலுவாக இருப்பதை பார்க்க முடியும். எனவே நான் ஒரு ஆணை பார்க்கும் போது முதலில் அவருடைய புஜங்களை தான் பார்ப்பேன் என கூச்சமே இல்லாமல் கூறியிருக்கிறார் நடிகை கிரண்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version