அந்த மூடு வந்தப்போ.. நான் செய்த மோசமான செயல்.. என் காதலன் மிரண்டு போயிட்டார்.. கிரண் ஓப்பன் டாக்..!

தமிழ் திரை உலகை பொருத்த வரை மும்பையில் இருந்து இறக்குமதி செய்ய படக்கூடிய நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் நடிகை கிரண் வடக்கிலிருந்து வந்து ரசிகர்களின் நெஞ்சத்தை அள்ளிய கனவு கன்னியாக திகழ்ந்தவர்.

தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் 2002 – ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளி வந்த ஜெமினி திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

நடிகை கிரண்..

நடிகை கிரண் ஜெமினி படத்தில் ஓ போடு படத்தில் நடனம் ஆடியதை பார்த்து தமிழக இளசுகளின் மனதை அள்ளிச் சென்ற இவர் அதே ஆண்டு வில்லன் திரைப்படத்திலும் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இதனை அடுத்து உலகநாயகன் கமலஹாசன் மற்றும் முன்னணி நடிகராக விளங்கிய மாதவனோடு இணைந்து 2013-ஆம் ஆண்டு அன்பே சிவம் படத்தில் நடித்த இவர் அதே ஆண்டு தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து பிஸியான நடிகையாக மாறினார்.

அதே ஆண்டில் திவான், வின்னர், பரசுராம், தென்னவன், திருமலை போன்ற படங்களில் நடித்த இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி பட வாய்ப்புகளும் வந்து குவிந்தது.

இதனை அடுத்து திருமலை, நியூஸ், நாளை நமதே, குரு சிஷ்யன், ஆம்பள, இளமை ஊஞ்சல், சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்த இவர் உடல் எடை அதிக அளவு போட்டதின் காரணத்தால் திரைப்பட வாய்ப்புகள் வருவது குறைந்தது.

திரைத்துறையை விட்டு செல்ல மனம் இல்லாததை அடுத்து ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைப்பது குறைந்ததை அடுத்து இணையதள பக்கத்தில் தனக்கு என்று ஒரு செயலியை உண்டாக்கி அதன் மூலம் கல்லா கட்டி வருகிறார்.

அந்த மூடு வந்தப்போ நான் செய்த மோசமான செயல்..

அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய கிரண் அத்துமீறிய கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரக்கூடிய இவருடன் பேசுவதற்கும் லைவா சாட் செய்வதற்கும் குறிப்பிட்ட கட்டணத் தொகையை பெற்றுக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் பேசி வருகிறார்.

இவர் எப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார் என்று ஒரு ரசிகர் கூட்டமே காத்திருக்கும். அந்த ரசிகர்களை எப்போதும் தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வழக்கம் போல வெளியிட்டு விடுவார்.

மிரண்டு போன காதலன்.. 

இதனை அடுத்து சமீபத்து பேட்டி கொண்டு கலந்து கொண்ட நடிகை கிரண் பல்வேறு கொக்குமாக்கான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இதில் குறிப்பாக நீங்கள் மூடாக இருக்கும் போது செய்த மோசமான செயல் ஏதாவது இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகை கிரண் கண்டிப்பாக நிறைய மோசமான செயல்களை செய்திருக்கிறேன். 

அதில் குறிப்பாக ஒரு முறை நெடுஞ்சாலையில் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த மூடு வந்தது. அப்போது என்னுடைய கால்களை தூக்கி என்னுடைய காதலன் மீது போட்டேன். அந்த நேரத்தில் அவர் காரை ஓட்டிக் கொண்டிருந்தார்.

அவர் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் பொழுது அவர் மீது நான் ஏறி அமர்ந்து கொண்டு எகிறி எகிறி குதித்தேன். அவர் மிரண்டு போய்விட்டார்.

கிரண் ஓபன் டாக்..

அதற்கு மேல் என்ன நடந்தது என நான் சொல்வேன் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது என சிரித்த படி பேசி இருக்கிறார் நடிகை கிரண்.

இதனை அடுத்து எப்படி ஓப்பனாக இந்த விஷயத்தை கிரன் சற்று கூட கூச்சம் இல்லாமல் பேசியதை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version