Site icon Tamizhakam

நண்பர்களே என்னிடம் படுக்கையில் அதை செய்யும் படி கேட்டார்கள்.. ரகசியம் உடைத்த நடிகை கிரண்..

வடக்கத்தில் இருந்து இறக்குமதியான நடிகை கிரண் தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார். மேலும் தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த ஜெமினி திரைப்படத்தில் ஓ போடு பாடலில் நன்றாக நடனம் ஆடி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து அதிக அளவு படங்களை எதிர்பார்த்து உச்சகட்ட நாயகியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில பட வாய்ப்புகள் மட்டும் கிடைத்து. அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் போனது.

நடிகை கிரண்..

திரைப்படங்களில் ஹீரோயினியாக மட்டுமல்லாமல் கவர்ச்சிகரமான நடனத்தையும் ஆடி எப்போதும் திரை உலகத்தில் தனக்கு என்று ஒரு நிரந்தர இடம் வேண்டும் என்று நினைத்து கிளாமரான கேரக்டர்களையும் செய்திருக்கும் நடிகை கிரண் சமீபத்தில் youtube பேட்டி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

மேலும் இவர் தமிழில் வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்திருக்கிறார்.மேலும் குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோக்களோடு இணைந்து நடித்த பெருமை அவருக்கு உள்ளது.

எனினும் சரியான பட வாய்ப்புகள் கதைகள் இவருக்கு கிடைக்காத காரணத்தால் மார்க்கெட் டல்லானதை அடுத்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் கல்லா கட்டி வருகிறார்.

படுக்கையில் அத செய்ய சொன்னாங்க..

இதையும் படிங்க: பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. மோசமான முகபாவனை.. அசர வைக்கும் ஜோவிகா போட்டோஸ்..

அந்த வகையில் இவர் அண்மையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது கிரண் ஒருவரை பைத்தியக்காரத்தனமாக காதலித்ததாகவும், அவரே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் கூறியதோடு அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் மனம் உடைந்து போனது தான் சினிமாவில் இருந்து காணாமல் போனதற்கு காரணம் என்ற கருத்தை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சினிமாவில் நிறைய நண்பர்கள் இருப்பதாகவும் நண்பர்கள் என்று கூறும் எல்லோரும் உண்மையான அக்கறையோடு நடந்து கொள்வார்கள். நல்ல கேரக்டரில் நடிக்க வைக்கிறோம் என்றும் பேசுவார்கள்.

ஆனால் அவர்களே இரவு ஆன பின் போன் செய்து படுக்கைக்கு அழைப்பார்கள். சினிமா துறையில் யாரும் நண்பர்கள் இல்லை என்பது அப்போது தான் எனக்கு புரிந்தது. இதனை அடுத்ததாக நான் எனக்காக ஒரு ஆப்பை துவங்கினேன். அதில் என்னுடைய கிளாமர் ஃபோட்டோஸ் வீடியோக்களை பதிவு செய்தேன்.

இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் என்னை படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நான் மட்டுமா கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுகிறேன். கிட்டத்தட்ட எல்லா நடிகைகளுமே இப்படிப்பட்ட போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

நான் போடுகின்ற போட்டோக்களை மட்டும் தான் மொத்த வீடியோவும் டார்கெட் செய்வது ஏன் என்பது இன்று வரை எனக்கு புரியவில்லை. இது வரை எந்த விதமான ஆபாச படத்திலும் நடிக்காத நான் கவர்ச்சி போட்டோவை போட்டால் படுக்கைக்கு அழைப்பார்களா? இது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் பலரும் அடடா.. இப்படி எல்லாம் உங்களுக்கு நடந்திருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியதோடு நண்பர்களே இவரிடம் படுக்கைக்கு அதைச் செய்யும் படி கேட்ட ரகசியத்தை உணர்ந்து கொண்டு அச்சச்சோ என்று முகம் சுழித்து விட்டார்கள்.

இதையும் படிங்க: இதுவரை ந்த முறையில் உடலுறவு பண்ணதில்ல.. ஓப்பனாக வருத்தப்படும் ஓவியா..!

தற்போது இணையத்தில் இந்த விஷயம் பரவலாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. மட்டுமல்லாமல் நடிகை கிரண் கேட்ட கேள்வியில் அர்த்தம் இருப்பதாக பல ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

Exit mobile version