என் உள்ளாடையை கழட்டாமல்.. கத்தரிக்கோல் வைத்து வெட்டி டார்ச்சர் செஞ்சான்.. கிரண் வெளியிட்ட பகீர் தகவல்..!

டைரக்டர் சரண் இயக்கத்தில் ஜெமினி படத்தில் அறிமுகமானவர் கிரண் ரத்தோட். கடந்த 2002ம் ஆண்டில் வெளிவந்த இடத்தில் சியான் விக்ரம் ஜோடியாக வடக்கத்தி பெண்ணாக நடித்திருப்பார். முதல் படத்திலேயே இவரது தளதளப்பான உடம்பும், மினுமினுப்பான அழகும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து கட்டிப் போட்டது.

கிரண் ரத்தோட்

இந்த படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் அன்பே சிவம் படத்தில் நடித்தார். இந்த படத்திலும் கிரண் ரத்தோட் நடிப்பு சிறப்பாக இருந்தது. கமலை ஆழமாக காதலித்து விட்டு பின்பு, கிளைமாக்ஸில் மாதவனை திருமணம் செய்துக்கொள்வார்.

அடுத்து அஜீத்குமாருடன் வில்லன் படத்திலும், அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்துடன் வின்னர் என்ற படத்திலும் கிரண் நடித்தார். ஆனால் இந்த படத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்டியிருந்தார். அதுவும் சில பாடல் காட்சிகளில் அவரை உரித்த கோழியாகவே காட்டியிருந்தார் இயக்குநர் சுந்தர் சி.

வடிவேலுவுக்கு வெற்றிப் படம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் கைப்புள்ளயாக இந்த படத்தில் தனது காமெடி குழுவுடன் மிக அட்டகாசமான காமெடி நடிப்பை தந்திருந்தார் வடிவேலு. வின்னர் படம், சுந்தர் சிக்கு பிளாப் ஆன படம் என்றாலும், காமெடியில் வடிவேலுவுக்கு இது மிகப்பெரிய வெற்றிப் படம்தான்.

இதையும் படியுங்கள்: படுக்கையில் படு சூடான ரொமான்ஸ்.. அரை குறை ஆடையில்… பூர்ணிமா ரவி பதிலை பாருங்க..!

விஜயுடன் குத்தாட்டம்

தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், கவர்ச்சி நாயகியாக அடையாளம் மாற்றப்பட்டார் கிரண் ரத்தோட். இதனால் திருமலை படத்தில், விஜயுடன் வாடியம்மா ஜக்கம்மா என்ற குத்தாட்ட பாடலில், குறி சொல்லும் ஜக்கம்மாவாக வந்து ஆட்டம் போட்டார் கிரண் ரத்தோட்.

அதன்பிறகு, நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர் சியின் ஆம்பள என்ற படத்தில் மீண்டும் நடித்தார். அடுத்து முத்தின கத்திரிக்கா படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் சுந்தர் சி. ஆனால் கிரண் ரத்தோட்டுக்கு பழைய படி சினிமாவில் வாய்ப்பே இல்லை.

செக்ஸ் செயலி

இந்நிலையில், செக்ஸ் செயலி மூலம் ரசிகர்களை வீடியோவில் சந்திப்பது, கவர்ச்சியாக அவர்களுக்கு போஸ் தருவது என, அதில் கிரண் ரத்தோடு கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும் தனது வலைதள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி பதிவேற்றம் செய்து ரசிகர்களை மூடு கிளப்பி விடுகிறார் நடிகை கிரண் ரத்தோட்.

இதையும் படியுங்கள்: பீரியட்ஸ் நேரத்துல தான் அதை பண்ணேன்.. சாய் பல்லவி உடைத்த சீக்ரெட்.. ரசிகர்கள் ஆச்சரியம்..!

சித்ரவதை செய்தேன்

சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் தனது காதலன் பற்றி கூறியதாவது, என்னுடைய காதலன் என்னை விட்டு ஓடிவிட்டான். நான் என் காதலனை சித்ரவதை செய்தேன். ஒருமுறை அவன் என் கன்னத்தில் அறைந்து விட்டான். என்னால் அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

ஆடைகளை கிழித்தேன்

அவன் எப்படி என்னை அடிக்கலாம் என்ற எண்ணமே என் மனதுக்குள் இருந்தது. ஒருமுறை அவன் என்னை பார்க்க வேண்டும் எனவும், நேரில் வருமாறும் இரவில் அழைத்தான். நானும் சென்றேன். அப்போது அவனது ஆடைகளை கிழித்தேன். என்னை அடிக்க உனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்டுக்கொண்டே கிழித்தேன். அவன் ஆடையே இல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

சினிமாவில் யாரும் எனக்கு நண்பர்கள் இல்லை. எல்லோருமே என்னை பயன்படுத்திக்கொள்ள மட்டுமே செய்தார்கள் என்று கூறியிருந்தார் கிரண் ரத்தோட்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version