“என்னோட முடியால் உன்ன F**k பண்ணிடுவேன்..” – நடிகை கிரண் வெளியிட்ட மோசமான வீடியோ..!

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கிரண். சமீபகாலமாக மோசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

இவர் வெளியிடக்கூடிய இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே இவருடைய இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கிடுகிடுவென்று உயர்ந்து வருகின்றது.

இப்படி உயர்ந்து வரும் தன்னுடைய ரசிகர்களை வைத்து தனியாக ஒரு இணைய தளத்தின் மூலம் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறார் நடிகை கிரண். அந்த வகையில் யாரும் பார்க்காத தனிப்பட்ட அதனுடைய புகைப்படங்களை பார்ப்பதற்கு இவ்வளவு தொகை என்னுடன் வீடியோகால் பேசுவதற்கு இவ்வளவு தொகை என்னுடன் ஆடியோ கால் பேசுவதற்கு இவ்வளவு தொகை என்று விதவிதமான விலைப்பட்டியல் போட்டு வசூலில் இறங்கி இருக்கிறார் நடிகை கிரண்.

ஏற்கனவே பல பாலிவுட் நடிகைகள் இந்த தொழிலை செய்து வருகிறார்கள் என்றாலும் கூட தமிழ் சினிமாவில் நடிகர்கள் விக்ரம் விஜயகாந்த் கமலஹாசன் விஜய் அஜித் பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த நடிகை கிரண் இந்த படிப்படியான வேலைகளை செய்து கொண்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய வேலையை செய்துகொண்டே இருக்கிறார் நடிகை கிரண். இவர் சமீபகாலமாக இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றது.

மேலும் இவரிடம் பணம் கட்டி ஏமாந்த விட்டேன் என்று ஒரு ரசிகர் சில ஆதாரங்களுடன் புகைப்படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார்கள்.

நடிகைகிரண் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர் சொன்னதுபோல வீடியோ காலில் என்னிடம் பேசவில்லை என்று புகார் தெரிவித்திருந்தார் இணைய வாசி ஒருவர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் ஒரு வீடியோவை வெளியிட்டு கூடி நடிகை கிரண் மோசமான ஒரு பாடல் வரிகளை அடங்கிய ஒரு பாடலுக்கு ரீல்ஸ் விட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …