“ஓஹோ.. இது தான் “புகை”ப்படமா..?..” – உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை கிரண்..! – விளாசும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை கிரண் சமீபகாலமாக படுமோசமான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுகிறார். அந்த வகையில், தற்பொழுது உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கின்றனர்.

ஒரு காலத்தில் நடிகர்கள் விக்ரம் கமல்ஹாசன் விஜய் அஜீத் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை கிரண் தற்போது பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு தன்னுடைய தரத்தை தாழ்த்திக் கொண்டு இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது ஒரு பக்கம் இருந்தாலும் தனியாக இணையதளம் மூலம் ரசிகர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஸ்பெஷலாக போட்டோ மற்றும் வீடியோக்களை அனுப்புவது.

அவர்களுடன் வீடியோ கால் பேசுவது உள்ளிட்ட வேலைகளை செய்து படம் பார்த்து வருகிறார் நடிகை கிரண். பாலிவுட்டில் சில நடிகைகள் பூனம் பாண்டே மற்றும் ஷெர்லின் சோப்ரா இன்னும் சில நடிகைகள் ஏற்கனவே இப்படியான வேலைகளை செய்து கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து இருக்கின்ற நேரத்தில் நடிகை கிரனும் அவர்களைப் போல இந்த வேலையை ஆரம்பித்துள்ளார்.

பாலிவுட் நடிகைகள் இப்படியான வேலைகளை செய்யும் பொழுது பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை கிரண் இப்படியான வேலைகளை செய்வது ரசிகர்களை குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

இந்நிலையில், உடம்பில் பொட்டு துணி இல்லாமல் குனிந்தபடி புகைப்பிடிக்கும் நடிகை கிரணின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அட இதுதான் “புகை”ப்படமா என்று நடிகை கிரணை கலாய்த்து வருகிறார்கள். அந்த புகைப்படத்தை பார்க்க விரும்பினால் இந்த https://www.instagram.com/p/CgRjNcAMH0w/ லிங்கில் சென்று பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …