“ச்சீ.. கருமம்..” நைட் ஆண் நண்பர் இல்லனா.. இதை பண்ணிட்டு தூங்குவேன்.. டபுள் மீனிங்கில் பேசிய கிரண்..!

நடிகை கிரண் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் விக்ரம், விஜயகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை கிரண் பட வாய்ப்புகள் கூட உடல் எடையும் கூடி கூடி குண்டடித்து போனார் அம்மணி.

இதனால் இவருடைய பட வாய்ப்புகள் மளமளவென சரிந்தது. எனவே கோக்குமாக்கான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பள்ளி மாணவனுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இது இவருடைய பெயரை தாறுமாறாக டேமேஜ் பண்ணியது. இன்ஸ்டாகிராம், ட்விட்டர், போன்ற தளங்கள் பிரபலம் இல்லாத 2005 கால கட்டங்களில் பத்திரிகைகளில் படுமோசமான கிளாமரான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவார்.

உச்சகட்டமாக தன்னுடைய இரண்டு முன்னழகுகளுக்கு நடுவே குளிர்பான பாட்டில் ஒன்றை சொருகிய படி போஸ் கொடுத்திருந்த இவருடைய புகைப்படங்கள் இளசுகளின் தூக்கத்தை கெடுத்தது.

இப்படி இறங்கி வந்தும் இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி கிடைக்கவில்லை. மார்கெட்டை விட்டு காணாமல் போனார் நடிகை கிரண்.

இந்நிலையில் தற்பொழுது இன்ஸ்டாகிராமின் உதவியுடன் இணைய பக்கங்களில் மீண்டும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

எந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிடுகிறார் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இடையில் திருமணம் கூட செய்து கொண்டார். ஆனால் அவருடைய கணவருடன் தற்போது சேர்ந்து வசிக்கிறாரா..? என்ற விபரமும் இல்லை. ஏனென்றால் தன்னுடைய மோசமான புகைப்படங்களை பார்க்க வேண்டும் என்றால் ஒரு ரேட்.. வீடியோ காலில் பேச வேண்டும் என்றால் ஒரு ரேட்.. நேரில் சந்திக்க வேண்டும் என்றால் ஒரு ரேட்.. என விலை பட்டியலை ஏதோ சரவணா பவன் மெனு கார்டு போல போட்டு ஆன்லைனில் லட்சங்களை அள்ளிக் கொண்டு இருக்கிறார் நடிகை கிரண்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை கிரணிடம் எந்த விஷயம் இல்லாமல் ஒரு இரவை உங்களால் கடக்க முடியாது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகை கிரண் நிச்சயமாக என்னுடைய ஆண் நண்பர் தான் என்று கூறினார்.

ஏனென்றால் ஆண் நண்பர்கள் அருகில் இருக்கும் பொழுது பாதுகாப்பாக இருக்கிறேன் என்ற உணர்வு எனக்கு ஏற்படும் என கூறினார். ஒருவேளை ஆண் நண்பர் அருகில் இல்லை என்றால் என்ன செய்வீர்கள்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

ஆண் நண்பர்களை என்றால் என்ன…? அதுதான் வாழைப்பழம் இருக்கிறதே.. அது போதும் எனக்கு கூறினார். இதைக் கேட்ட தொகுப்பாளனி நமட்டு சிரிப்பு சிரித்தார்.

இதனை பார்த்த நடிகை கிரண்.. நீங்கள் எதற்காக சிரிக்கிறீர்கள்.. என்று எனக்கு தெரியவில்லை.

ஆண் நண்பர்கள் இருந்தால் வயிறு நிறைய சாப்பிடுவேன். ஆண் நண்பர் இல்லை என்றால் ஒரே ஒரு வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு உறங்கி விடுவேன் என நடிகை கிரண் நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்.

இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ என தலையில் தான் அடித்துக் கொள்கிறார்கள் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam