வெறும் முண்டா பனியன்.. பூ போட்ட ஜட்டி.. கீழே கேமராவை வைத்து.. மோசமான போஸ் கொடுத்துள்ள கிரண்..!

தற்போது டூ பீஸ் அணிந்து கிரண் ( Kiran Rathod ) படு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது.

நடிகையாக அறிமுகமான துவக்கத்திலேயே படு கவர்சியை காட்டி வந்தவர் கிரண். ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமான கிரண் தாராள கவர்சியை காட்டி இருப்பார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ஒரு ரவுண்டு வந்த கிரண் கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார்.

விஜயின் திருமலையில் ஜக்கம்மா பாடலுக்கு கிக் குத்து போட்டு ரசிகர்ளை பெரிதும் கவர்ந்திருந்தார். இதையடுத்து திமிரு, குரு சிஷ்யன் உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்திருந்தார்.

பட வாய்ப்புகள் குறையத்துவங்கியதால் தனக்கு கிடைத்த குணசித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். கார்த்தியின் சகுனி படத்தில் வசுந்தரா தேவியாக நடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : கீழே ஒண்ணுமே போடாமல்.. தொடைக்கு நடுவில் கேமராவை வைத்து.. உச்ச கட்ட கவர்ச்சியில் கிரண்..!

இதையடுத்து ஆம்பள படத்தில் சின்ன பொண்ணாக நடித்திருந்தார். ஆண்டியானாலும் இவரது கவர்ச்சியால் தற்போதும் பிரபலமான நாயகியாக தான் இருக்கிறார் கிரண்.

பின்னர் சுந்தர் சி நாயகனாக நடித்த முத்தின கத்திரிக்காய் படத்தில் நாயகியின் தயாராக நடித்திருந்தார். இந்த படத்தில் இருவரில் யார் நாயகி என குழப்பமே ஏற்பட்டு விட்டது.

41 வயதான கிரண் படவாய்ப்புகளுக்காக முயற்சித்து வருகிறார். இதற்கென விதவிதமான போட்டோ சூட்டுகளையும் நடத்தி அசத்தி வருகிறார் கிரண்.

படு கவர்ச்சி உடை அணிந்து எக்குத்தப்பாக கிரண் கொடுக்கும் கவர்ச்சி போஸ் ரசிகர்கள் மனதை கலங்கடித்து வருவதுண்டு… அந்த வகையில் தற்போது வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு கீழே ஒண்ணுமே போடாமல் தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு படு மோசமான உடை  அணிந்து கிரண் படு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …