சமீபகாலமாக இணைய பக்கங்களில் நடிகை கிரண் செய்துவரும் அட்டூழியங்களை பார்த்துக் கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற பிரா அணிந்து கொண்டு தன்னுடைய மாராப்பை ஒரு பக்கம் சரிய விட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தி இருக்கிறார் நடிகை கிரண்.
மேலும் வெள்ளை கலர் பிரா போட்டிருக்கேன் பார்த்துக்கோங்க என்று கூறுவது போல ஒரு பார்வையை வீசி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் அம்மணி. ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் விஜயகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை கிரண் தற்போ பிட்டு பட நடிகையை விட மோசமான அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
மறுபக்கம் தன்னுடைய கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளங்களில் விற்பனை செய்து கல்லா கட்டி வருகிறார். தலைக்கு மேல் வெள்ளம் போன பிறகு ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன என்ற கூற்றின் அடிப்படையில் நடிகை கிரண் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.
இவருடைய கவர்ச்சிக்கு என்று எல்லையே கிடையாது. எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் புகைப்படங்களை வெளியிடவும் தயாராக இருக்கிறார் நடிகை கிரண்.
இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எட்டிப்பார்த்தால் படு கிளாமரான புகைப்படங்களை மலை போலக் குவித்து வைத்திருக்கிறார். இவருடைய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இலட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போதைய வெளியிடக்கூடிய இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது