“என் கில்மா-வை பாத்து என்னோட சொந்தக்காரங்க ரியாக்ஷன் இது தான்..” – கிரண் வெளியிட்ட வீடியோ..!

நான் வெளியிடக்கூடிய கில்மாவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் என்னுடைய சொந்தக்காரர்களின் ரியாக்சன் இதுதான் என்று ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார் நடிகை கிரண்.

தமிழில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கிரண் தொடர்ந்து நடிகர் விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். குறுகிய காலத்திலேயே பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று நடிகை கிரண் சமீபகாலமாக பட வாய்ப்புக்காக பலவிதமான வேலைகளைச் செய்தும் இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் பணம் சம்பாதிக்க தனியாக ஒரு ரூட்டை பிடித்திருக்கிறார். அது என்னவென்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இணையதள பக்கங்களில் ரசிகர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு யாரும் பார்க்காத தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அவர்களுக்கு மட்டும் அனுப்பி பணம் பார்த்து வருகிறார் நடிகை கிரண்.

இந்நிலையில், தன்னுடைய உறவினர்கள் என்னுடைய கில்மாவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் பொழுது எப்படி ரியாக்ஷன் கொடுக்கிறார்கள் என்று காமெடியாக ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கிரண் தற்போது ஏதோ பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு தன்னை தரம் தாழ்த்திக் கொண்டு இப்படியான வேலைகளை செய்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இவருடைய மோசமான புகைப்படங்கள் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன. ஆனாலும் தொடர்ந்து அதை வெளியில் பயணித்து வருகிறார் நடிகை கிரண் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …