இந்த பழம் தான் உங்கள் பசியை போக்கும்.. மோசமான வீடியோவை வெளியிட்ட கிரண்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்ற பல மொழிகளில் நடித்திருக்கும் நடிகை கிரண் 2002-ஆம் ஆண்டு ஜெமினி என்ற திரைப்படத்தில் சீயான் விக்ரமோடு இணைந்து மானசா என்ற கதாபாத்திரத்தை செய்து பிரபலமானவர்.

இதனை அடுத்து இவர் பல தமிழ் படங்களில் நடித்து விரைவில் முன்னணி இடத்தை பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மார்க்கெட் சரிந்து இருந்த இடம் தெரியாமல் காலி ஆகிவிட்டார்.

நடிகை கிரண்..

கவர்ச்சியை திரைப்படங்களில் கூடுதலாக காட்டத் தயங்காத நடிகை கிரண் ஜெமினி படத்தை அடுத்து வில்லன், அன்பே சிவம், திவான், வின்னர், பரசுராம், தென்னவன், திருமலை, நியூ, திமிரு, வசூல், நாளை நமதே, ஜாகுபாய், வாலிபமே வா, குரு சிஷ்யன், வாடா, சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்காய், இளமை ஊஞ்சல், சர்வர் சுந்தரம் போன்ற திரைப்படங்களில் அடுத்தடுத்து ஆண்டுகளை நடித்து அசர வைத்தார்.

இதையும் படிங்க: துபாய் வீட்டில் செட்டில் ஆகும் அஜித்..! ஏன் நடிகர்கள் துபாயில் செட்டிலாகிறார்கள் தெரியுமா..?

இதனை அடுத்து இடையில் உடல் எடை போட்ட இவருக்கு சினிமா வாய்ப்புகள் வருவது சற்று குறைவானது. எனினும் அதைப்பற்றி கவலைப்படாமல் முன்னணி நடிகர்களோடு இணைந்து ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தார்.

ஒரு கட்டத்தில் அதுவும் ஒப்பேராத காரணத்தால் திரை உலகை விட்டு விலகி தற்போது தனக்கு என்று ஒரு செயலியை ஆரம்பித்து அதில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கமே வைத்துக் கொள்வார்.

உங்கள் பசி போக்கும் பழம்..

அந்த வகையில் ஒவ்வொரு முறையும் சமூக ஊடகங்களில் அதீத கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடு செய்து ரசிகர்களை திணற வைக்கக்கூடிய இவர் தனது செயலியின் மூலம் ரசிகர்களோடு உரையாடுவது, வீடியோக்களை பார்ப்பது என பல்வேறு வகையான செயல்களுக்கு கட்டணங்களை விதித்து கல்லா கட்டி வருகிறார்.

எப்போதுமே தனது மேனியின் கவர்ச்சியை அப்படியே காட்டி விடக் கூடிய இவர் தற்போது தன் முன் அழகு முழுதாக தெரியக்கூடிய வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..

இந்த வீடியோவில் அவர் முன்னழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் ஆழ்ந்த புகைப்படம் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். அத்தோடு வீடியோவில் உங்கள் பசியை போக்கும் பழம் இது தான் என்று எனக்குத் தெரியும் என்று கேப்சன் வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: அடிக்கிற வெயிலுக்கு ஜாக்கெட்லாம் எதுக்கு.. ஃப்ரியா விட்டு Bp ஏத்தும் பிரியாமணி..!

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருடைய அழகை அச்சில் ஏற்ற முடியாத அளவிற்கு வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த கிரண் தற்போது இந்த அளவு இறங்கி வந்து விட்டார் என்று உச் கொட்டும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

நீங்களும் இதனைப் பார்த்தால் உங்கள் மனதை தொலைத்து விட்டு அது எங்கு சென்றது என்று தெரியாமல் திகைக்கக்கூடிய நிலைக்கு வரக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படம் மட்டுமல்லாமல், வீடியோவும் உங்கள் மூளையை அரெஸ்ட் செய்து விடும்.

மேலும் இந்த வீடியோவை ரசிகர்கள் அவர்கள் பார்ப்பதோடு நிறுத்தி விடாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அதிகளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version