ஹேண்ட் பேக்கில் ஆணுறை..! – அட்ஜெஸ்ட்மெண்ட்-டை அசால்டாக செய்யும் இளம் நடிகை..!

பிரபல இளம் நடிகை ஒருவர் ஹேண்ட் பேக்கிலேயே எந்நேரமும் ஆணுறைகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் கிசுகிசு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.

சினிமாவில் பட வாய்ப்புகள் வேண்டுமென்றால் படுக்கையை பகிர வேண்டும் என்ற விஷயத்தை பல நடிகைகள் வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார்கள். அப்படி பகிர்ந்தாலும் கூட அப்படியான நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

Gossip

முன்னணி நடிகைகள் அடிக்கடி பட வாய்ப்புகளை பெறுவதற்கு காரணமே அடிக்கடி அவர்கள் தங்களுடைய படுக்கையை பகிர்ந்து கொள்வது தான் என்று அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகின்றன.

மேலும் முன்னணி நடிகைகள் அடிக்கடி வெளிநாடு மற்றும் இன்ப சுற்றுலா என்று பறப்பதே இதற்காகத்தான் என்றும் இந்தியாவில் இது போன்ற விஷயங்கள் ஈடுபட்டால் எப்படியாவது மீடியாவின் கண்களில் பட்டு விடுவோம் என்பதால் வெளிநாடுகள் மற்றும் சுற்றுலா தலங்களில் சென்று அசால்டாக இவற்றை செய்து வருகின்றனர் என்று கூறுகிறார்கள்.

Gossip

ஆனால், தற்பொழுது சின்ன திரையில் இருந்து சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி ஆகி இருக்கும் நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து வருவதை அசால்ட்டாக செய்து வருகிறார் என்றும் பாதுகாப்புக்காக தன்னுடைய ஹேண்ட் பேக்கிலேயே எப்போதும் ஆணுரையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் குறுக்கு வழியில் முன்னணி ஹீரோயின் ஆக வேண்டும் என்ற முடிவில் அந்த நடிகை இருப்பதாகவும் படுக்கையை பகிர்ந்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் பாதுகாப்புக்பாக ஹேண்ட் பேக்கிலேயே இதனை வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று நடிகை ஓப்பனாக கூறுகிறாராம்.

Gossip

சமீபத்தில், கூட ஒரு பேட்டியின்போது அவருடைய ஹேண்ட் பேக்கை சீக்ரெட் என்ன என்று கேட்ட பொழுது அதில் இருந்த ஒரு பொருளை பார்த்து தொகுப்பாளினியே அதிர்ச்சியானார்.

ஆனால், அது என்ன பொருள் என்று வெளியில் காட்ட வில்லை.  மேலும் இது என்னுடைய தனிப்பட்ட பாதுகாப்புக்கு என்று கூறியிருந்தார் அந்த நடிகை அவர் எதை கூறினார் என்று ரசிகர்களுக்கு அப்போது புரியவில்லை. இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் அதனை புரிய வைத்திருக்கிறது.

Gossip

இதனை அறிந்த சக  கோடம்பாக்க வாசிகள் பட வாய்ப்புக்காக நடிகை இந்த அளவுக்கு இறங்கி வருவது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது கிடையாது ஆனால் நடிகை அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என கூறுகிறார்கள்.

வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த அந்த நடிகை தற்போது மட்டும் ஒரு டஜன் படங்களில் ஹீரோயின் ஆகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் வியப்பான விஷயம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …