48 வயசுல கர்ப்பமான வண்டி நடிகை.. இன்னும் அது நடக்கவே இல்லை.. பரபரக்கும் கோலிவுட்..

என்னதான் சினிமா நடிகைகள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பொத்தி பொத்தி ரகசியமாக பாதுகாத்து வந்தாலும் அது அம்பலமாகி ஊர் முழுக்க வெட்ட வெளிச்சம் ஆகிவிடுகிறது.

இவரா இப்படி? என வாயடைத்து போகும் அளவிற்கு அந்த செய்தி வெளியாகி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் சூட்டை கிளப்பும் அசின்.. தீயாய் பரவும் புகைப்படம்..!

பிரபலமாக நடிகையாக இருந்து வந்த அந்த நடிகை தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படத்திலும் நடித்திருக்கிறார்.

நடிகையின் அந்தரங்கம் அம்பலம்:

ஆரம்பத்தில் கொஞ்சம் நல்ல ரோல்களில் டீசன்டாக நடித்து வந்த அந்த நடிகை பின்னர் கொஞ்சம் கொஞ்சம் கிளாமராக நடித்து அவ்வப்போது அப்படி இப்படியும் நடித்து கொடுப்பாராம்.

இதனிடையே இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என யார் என்ன கேட்டாலும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு தயாராக இருந்து வந்தார் அந்த நடிகை.

ஆனால் திருமணம் மட்டும் நான் செய்யவே மாட்டேன் என தடாலடியாக விலகியே இருந்தார். இப்படி பட்ட நடிகை திடீரென கர்ப்பமாக இருக்கும் செய்திதான் ஒட்டுமொத்த திரைத்துறையினரை அதிர வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: டூ பீஸ் நீச்சல் உடையில் காலா பட ஹீரோயின் ஈஸ்வரி ராவ்.. அடேங்கப்பா.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகைகள் என்றாலே இப்படித்தான் கூத்தாடிகளின் வாழ்க்கை என்று சும்மாவா சொன்னாங்க என ஆளாளுக்கு அவரை ஏசி தள்ளியுள்ளனர் அப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டார் அம்மணி.

தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு முழு படங்களில் நடித்திருக்க கூடிய அந்த வண்டி நடிகை தற்போது கர்ப்பமாகி இருக்கிறார் என்ற செய்தி தான் கோலிவுட் வட்டாரத்தை பரபரக்க செய்திருக்கிறது.

அது சரி தலைப்பில் இன்னும் அது நடக்கவே இல்லை என்று போட்டு இருக்கீங்களே என்ன நடக்கவில்லை என்று சொல்லுங்கள் எனக்கு கேட்கிறீர்களா?

48 வயசுல கர்ப்பம்:

ஆம் அந்த நடிகைக்கு இன்னும் கல்யாணமே நடக்கவில்லை 48 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன் என கேட்ட போதெல்லாம் பல்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டிருந்த நடிகை….

தற்பொழுது 3 மாதம் கர்ப்பமாக இருக்கக்கூடிய தகவல் கோலிவுட் வட்டாரத்தை பரபரக்க செய்து வருகிறது. தற்போது தெலுங்கு சீரியல்களில் நடித்து வரும் நடிகை…

இதையும் படியுங்கள்: கசமுசா காட்சி என்றாலே என்னை கூப்ட்றாங்க.. புலம்பும் நடிகை.. இது தான் சங்கதியாம்..

தமிழில் ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் விஷயம் அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இது என்ன கொடுமை கூத்தா இருக்கு? என்று நமட்டு சிரிப்பு சிரித்து வருகின்றனர்.

மறுபக்கம் இந்த கருவை கலைக்கும் எண்ணமும் அதன் நடிகையிடம் இல்லையாம்.. திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் குழந்தையை தட்டெடுத்து வளர்ப்பேன் என்று,

சொல்லிக் கொண்ட நடிகைக்கு இப்போது குழந்தையே பிறக்க போகிறது எனவே இந்த குழந்தையை பெற்றெடுப்பது என்ற முடிவில் இருக்கிறாராம்.

வலையில் சிக்கிய தொழிலபதிபர்:

அது சரி இதற்கெல்லாம் காரணமானார் யாரு என்று கேட்டால் திரையுலகினருக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது.

திரையுலகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவர்தான் இதற்கு காரணம் நடிகையின் உடன் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக நெருக்கமாக இருக்கும் தொழிலதிபரை கை காட்டுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இப்படி நடிகையின் அந்தரங்க விஷயங்கள் அம்பலமாக ச்சீ இப்படி மானத்தை வாங்கிட்டாங்களே…என்ன இது? என கோலிவுட்டே உச்சி கொட்டுகிறதாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version