ட்ரான்ஸ்ப்ரண்ட் ப்ரா.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்..!

கோலிவுட் சினிமாவிற்கு நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசையில் பலர் கோலிவுட் சினிமாவிற்குள் வாய்ப்பு தேடி வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் கதாநாயகி அவதற்கான வாய்ப்புகள் என்பது கிடைப்பது கிடையாது.

பல நடிகைகள் துணை கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. தமிழ் சினிமாவில் இளமை காலங்களிலேயே அறிமுகமாகி இப்போது வரை கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகளை பெறாத ஒரு நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால்.

தென்னிந்தியா முழுவதும் பிரபலம்:

சாக்ஷி அகர்வால் தமிழ், கன்னடம், மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் நடித்திருக்கிறார். தமிழில் பிக் பாஸ் சீசன் மூன்றிலும் பங்கெடுத்து இருக்கிறார். இருந்தாலும் கூட அவருக்கு கதாநாயகி ஆவதற்கான வாய்ப்பு என்பது கிடைக்கவே இல்லை.

சென்னையில் தனது படிப்பை முடித்த உடனே சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் முயற்சி செய்ய தொடங்கினார். அப்பொழுது தன்னுடைய முதல் திரைப்படத்தை அட்லி இயக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் இவருக்கு அட்லீ மூலமாக துணை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ராஜா ராணி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை சாக்ஷி அகர்வால். அந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு கன்னட சினிமாவிலும் மலையாள சினிமாவிலும் மற்றும் தமிழ் சினிமாவிலும் நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் தொடர் வாய்ப்பு:

ஆனால் அனைத்து திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரமாகதான் நடித்து வந்தார். காலா, விசுவாசம், குட்டி ஸ்டோரி, டெடி என்று பல படங்களில் நடித்திருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய நான் கடவுள் இல்லை என்கிற திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில்தான் சாக்ஷி அகர்வாலுக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்த போதிலும் இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதனால் தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

அவருக்கு வயது அதிகமாகிக் கொண்டிருப்பதால் இனி கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமாக தான் இருந்து வருகிற.து இருந்தாலும் ரசிகர்களை கவரும் வகையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

அப்படியாக சமீபத்தில் அவர் வெளியிட்ட மாடர்ன் புகைப்படங்கள் சில ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version