திருமணதிற்கு பின்னரும் நடிகைகளுடன் தொடர்பில் இருந்த பிரபலங்கள்.. அட இவருமா.. யார் யாருன்னு பாருங்க..!

திரையுலகை பொருத்த வரை கிசுகிசுகளுக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் பிரபல நடிகைகள் பற்றி தினம் தினம் வகை வகையாக கிசுகிசுக்கள் எழுவது இயற்கையான ஒரு நிகழ்வாகவே திரைத்துறையில் உள்ளது.

இதையும் படிங்க: எவ்ளோ பெரிய பண்ணு.. கட்டம் போட்ட உடையில்.. கண்ணாடி மீது குத்த வைத்து நடிகை கீர்த்தி சுரேஷ்..!

அந்த வகையில் ஒரே படத்தில் நடிக்கக்கூடிய நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி கிசுகிசுக்கள்  தொடர்ந்து ஏற்படும்.

மேலும் இவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் போது அந்த கிசுகிசுகளுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் திருமணத்துக்கு பிறகு கூட சில நடிகர் நடிகைகளோடு கிசுகிசுக்கப்படுகிறார்கள்.

அப்படி கிசுகிசுக்கப்பட்ட நடிகர், நடிகைகள் யார்? யார்? என்பதை இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். அத்தோடு ரகசிய உறவில் இவர்கள் கட்டிக் காத்த விஷயத்தை நீங்கள் அப்பட்டமாக தெரிந்து கொள்ளலாம்.

திருமணத்திற்கு பின்னரும் நடிகைகளுடன்..

சூப்பர் டூப்பர் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத இயக்குனராக இருக்கிறார். இவர் எப்போதும் தனது படத்தில் ரம்யா கிருஷ்ணனை ஏதாவது ஒரு கதாபாத்திரத்திற்கு பயன்படுத்துவதால் இவருக்கும் ரம்யா கிருஷ்ணருக்கும் ரகசிய உறவு உள்ளது என்ற கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் ரவிக்குமாரை விட்டு இவரது மனைவி விலகினார் என்ற விஷயங்கள் பரவியது.

அது போலவே தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து இருக்கிறார்கள். இவர்கள் பிரிவுக்கு காரணம் தனுஷின் ரகசிய உறவு என்பது இன்று வரை பேசும் பொருளாக உள்ளது.

தொடர்பில் இருந்த பிரபலங்கள் யார் யார்..

ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த பிரபுதேவா 1995 ஆம் ஆண்டு ரமலத் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் நயன்தாராவை உருகி உருகி காதலித்ததை அடுத்து தனது மனைவியை 2011 விவாகரத்து செய்தார். இதனை அடுத்து ஒரு கட்டத்தில் நயன்தாரா பிரபுதேவாவை உதாசீனப்படுத்தி வெளியேறினார்.

பாலிவுட்டில் பல முன்னணி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் தனது நீண்ட நாள் மனைவியை விவாகரத்து செய்து விட்டு ஸ்ரீதேவியோடு ரகசிய உறவு ஏற்பட்டதை அடுத்து அவரை திருமணம் செய்து கொண்டார். இது முதல் மனைவி விவாகரத்துக்கு  காரணம் என்று சொல்லப்படுகிறது.

அட இவருமா..

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நடிகர் நாகார்ஜுனா லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் விவாகரத்து செய்து விட்டார்கள்.

இதனை அடுத்து நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறகு நடிகை தபுவோடு ரகசிய உறவிலிருந்து பல்வேறு விஷயங்கள் கசிந்தது.

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் நாகார்ஜுன் அமலாவை விட்டு பிரிய மாட்டார் என்பதை தெரிந்து கொண்ட தபு நாகார்ஜுனாவை விட்டு விலகிச் சென்று விட்டார்.

இதையும் படிங்க: 40 வயசுல தான் படுக்கை விஷயத்தில் அது அதிகமாக கிடைக்குது.. கூச்சமின்றி கூறிய சமீரா ரெட்டி..!

இப்படியாக பல நடிகர்கள் திருமணத்திற்கு பிறகும் நடிகைகளோடு தொடர்பில் இருந்திருக்கிறார்கள் என்ற விஷயம் உங்களுக்கு வெட்ட வெளிச்சமாக தற்போது புரிந்து இருக்கும்.

இந்த விஷயத்தை படித்து பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து வருவதால் அதிகளவு படிக்கின்ற விஷயங்களில் ஒன்றாக இது உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version