முக்கிய புள்ளியிடம் லாக் ஆன ரெண்டெழுத்து நடிகை.. லகலக ரகசிய கூத்து..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் நடிகைகளாக இருந்து வந்த பிரபலங்கள் பலரின் சொந்த வாழ்க்கையை புரட்டிப் பார்த்தால் பல்வேறு திடீர் திருப்பங்களும், எதிர்பாராத சம்பவங்களும் நிகழ்ந்திருக்கும்.

அதெல்லாம் பார்த்து கண் விழி பிதுங்கும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து இருப்பார்கள்.

அப்படித்தான் பிரபலமான நடிகைகளின் காதல் விஷயங்கள் ரகசிய உறவுகள் உள்ளிட்டவை அம்பலமாகி கிசுகிசுவாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் , நடிகைகளின் கிசு கிசு:

அது நம்ப முடியவில்லை என்றாலும் அது தான் உண்மை என்று அடித்து சொல்லும் அளவிற்கு அவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: 25 வருஷமா மறக்க முடியல.. அந்த வெறி.. என் புருஷன் இடத்துல இன்னொருத்தர்.. நடிகை நளினி ஓப்பன் டாக்..!

அப்படித்தான் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் இடத்தை பிடித்திருந்த ஒரு நடிகை மிகப்பெரிய அரசியல் புள்ளி ஒருவர் செய்த உதவியாளால் அவர் மீது மயங்கி காதலில் விழுந்து அவரே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாராம்.

ஆனால் அவர் பக்குவமாக எடுத்து கூறி என்னை திருமணம் செய்து கொள்ளாதே என கூற நடிகை வேறொருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டாராம். அதைப்பற்றி தற்போது இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

பிரபலமான ரெண்டு எழுத்து நடிகை பற்றி பெரிய அறிமுகம் தேவையில்லை. ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் எண்பதுகளில் கட்டி போட்டு வைத்திருந்தவர்.

நில மோசடியில் சிக்கிய நடிகை:

இப்படி இருந்த இவர் கோடிகளில் சம்பாதித்தார். அந்த நேரத்தில் பெரிய புள்ளிகள் வசிக்கும் முக்கியமான பகுதியில் நிலம் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

ஆனால் அந்த இடத்தில் அரசியல் கட்சியின் குட்டி தலைவர் ஒருவர் கொட்டா போட்டுக் கொண்டு போக மாட்டேன் என மறுத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ஆறடி சந்தனகட்ட.. கடற்கரையில் கவர்ச்சியில் உடையில் பிகில் நடிகை அம்ரிதா அய்யர்..!

என்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி நடிகை மிரட்டி இருக்கிறார் இதை எதிர்த்து போலீஸ் கோர்ட் கேஸ் என செல்லலாம்.

ஆனால் நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு என்றால் வருட கணக்கில் இழுத்துக் கொண்டிருக்கும். அது மட்டுமில்லாமல் போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டு என அழைத்து கொண்டு இருந்தார்.

தன்னுடைய வாழ்க்கை கெட்டுவிடும் என்பதால் இந்த பிரச்சினையை குறுக்கு வழியில் முடிக்க முடிவு செய்த இரண்டு எழுத்து நடிகை அந்த முக்கிய புள்ளியை அணுகி இருக்கிறார்.

தன்னுடைய தோழிகளின் அறிவுரையின் பேரில் இந்த முக்கிய புள்ளையை அணுகிய இரண்டாவது நடிகைக்கு இரண்டே நாட்களில் தீர்வு கிடைத்தது.

குறிப்பிட்ட முக்கிய புள்ளியின் ஆணைப்படி அங்கிருந்து அரசியல் கட்சியின் குட்டி தலைவர் எதுக்கு வம்பு என எஸ்கேப் ஆனார்.

முக்கிய புள்ளியின் ஆளுமையை பார்த்து மயங்கிய இரண்டு எழுத்தின் நடிகை உங்களையே திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

முக்கிய புள்ளியிடம் லாக் ஆன ரெண்டெழுத்து நடிகை:

உங்களுக்கு சம்மதமா என கேட்க நான் உன்னை திருமணம் செய்து கொள்வதால் எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை. ஆனால். நான் சார்ந்திருக்கும் கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள்.

கடைசி வரை நான் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விடுவேன் தவிர என் சாதியில் இருந்து உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்ளும் எந்த ஒருவரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.

நீ வேறு யாரையாவது திருமணம் செய்து கொள் என்று அனுப்பி இருக்கிறார். அதன்பிறகு மென்பொருள் பணியாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார் ரெண்டெழுத்து நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version