நடிகையின் அம்மாவையும் விடாமல் வேட்டையாடிய செட் நடிகர்.. அதுக்கும் ரெடியாம்…!

பட வாய்ப்புக்காக நடிகைகள் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்வதெல்லாம் இப்போதெல்லாம் சாதாரணமான விஷயமாகிவிட்டது.

நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றால் சினிமா துறையில் முன்னணி நடிகையாக வளர வேண்டும் என்றால்,

தலைவிரித்தாடும் அட்ஜெஸ்ட்மென்ட்:

அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே அவர்களால் முடியும் என்பது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதற்காக நடிகைகளும்,

அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி திரைப்படங்களில் கமிட் ஆவதற்கு முன்னதாகவே அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

அந்த சமயத்தில் அவர்கள் வேறு வழி இன்றி அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள்.ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் நடிகைகளின் பாதுகாப்புக்காக அவர்களுடன் செல்லும் நடிகைகளின் அம்மாவையும்,

தயாரிப்பாளர்கள் விட்டுவைப்பதில்லையாம். ஆம் அப்படித்தான் பிரபல நடிகையின் அம்மா ஒருவர் மகளை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் போது அவரும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அடிபணிந்திருக்கிறார்.

அதிலும் கொடுமை என்னவென்றால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு தனி ரேட் பேசி அதற்கு ஒரு சம்பளம்,

படங்களில் நடிப்பதற்கு தனி சம்பளம் என தனி தனியாக பேரம் பேசி சம்பளம் கொடுக்கப்படுகிறது.

படுக்கைக்கு தனி சம்பளம்:

நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட்டின் போது சிறப்பான முறையில் நடந்து கொண்டால் அவர்களுக்கு பணத்தை வாரி கொடுக்கிறார்களாம்.

அத்துடன் அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கொடுத்து தங்கள் கூடவே ட்ராவல் செய்ய வழி வகுத்து கொள்கிறார்கள். இயக்குனர்கள் என்ற ரகசியமும் அம்பலமாகி இருக்கிறது

பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் நடிகைகள் தான் சினிமா வாய்ப்பு பெறுகிறார்கள்.

திறமை, அழகு மட்டும் இருந்தால் போதாது என சக நடிகைகளே பலமுறை பொதுவெளியில் பதிவு செய்துள்ளார்கள்.

அதே சமயம், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் நடிகைகளின் அம்மாவையும் விட்டு வைப்பதில்லை அந்த செட் நடிகர் என்று கூறுகிறார்கள்.

மகளின் பாதுகாப்புக்கு என சமாச்சாரம் நடக்கும் இடத்துக்கு வரும் நடிகையின் அம்மாவும் செட் நடிகரின் வேட்டைக்கு இறையாகிறாராம்.

நடிகையின் அம்மாவையும் பதம் பார்த்த செட் நடிகர்:

இதில் கொடுமை என்னவென்றால் இதுக்கு ரெடியான மனநிலையில் தான் அந்த நடிகையின் அம்மாவும் இருக்கிறார் என்பது தான்.

இந்த கொடுமையை எல்லாம் எங்க போய் சொல்றது. இப்படி வாய்ப்புக்காக தங்களை அற்பணிக்கும் நடிகைகள் இருக்கும் போது,

திறமையான நடிகைகள் வாய்ப்பே கிடைக்காமல் ஒதுங்கி போய் விடுகிறார் என்று சலித்துக்கொள்கிறார்கள் விவரம் அறிந்த வாட்டாரங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version