திரைப்படத்துறையை பொறுத்தவரை நடிகைகள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் இறங்கி போவார்கள்.
அதற்கு உதாரணமாக பல நடிகைகள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் டீசன்டான ரோல்களில் நடித்து ஓரளவுக்கு பெயர் சம்பாதித்து விட்டால் அதன் பின்னர் மார்க்கெட் கிடைக்கவில்லை.
இதையும் படியுங்கள்: இந்த குசும்பு அவசியம் தானா…? விவாகரத்து நேரத்தில் ஐஸ்வர்யா போட்ட பதிவை பாத்திங்களா..?
வாய்ப்பே இல்லை என்றாலும் கூட எப்படி ஆவது இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோரை கையில் போட்டுக்கொண்டு தங்களுக்கு வருமானம் கிடைக்க வழி செய்து கொள்வார்கள்.
நடிகைகளின் வலையில் தயாரிப்பாளர்கள்:
அப்படித்தான் பிரபல நடிகைகளாக இருந்து வரும் பல்வேறு நடிகைகள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக நடிகர்கள், தயாரிப்பாளர்களுடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து,
தொடர்ந்து பண பற்றாக்குறை ஏற்படாத வகையில் தனது வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறார்கள். இதற்கு இறையாக சில தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வந்து நடிகைகளின் மடியில் விழுகிறார்கள்.
அந்த வகையில் இளம் நடிகையாக கண்ணக்குழி அழகியாக இருந்து வந்த அந்த நடிகை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும்,
இவர் கிடுகிடுவென வளர்ந்து மிகப்பெரிய டாப் ஹீரோ ரேஞ்சுக்கு பங்களா வீடு. கலக்ஸரி கார் லட்சக்கணக்கில் நகை, நட்டுகள் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: அரைகுறை ஆடையில் புது காதலனுடன் படு நெருக்கமாக நடிகை பாவனி ரெட்டி.. வைரலாகும் போட்டோஸ்..!
மார்கெட்டே இல்லாத இவருக்கு எங்கிருந்து வருகிறது இவ்வளவு பணம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்ட சமயத்தில் தான் ஒரு ரகசிய விசயம் அம்பலமாகியுள்ளது.
ஆம் அந்த 25 வயது அழகு நடிகை கிட்டத்தட்ட 68 வயசு மதிக்கத்தக்க ஒரு மூத்த தயாரிப்பாளருடன் வலையில் விழுந்து விட்டதாகவும்,
பணத்திற்காக அந்த நடிகை அவருக்கு வேண்டிய எல்லா சகல வேலைகளையும் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பணத்தாசை பிடித்த கன்னக்குழி நடிகை:
பணத்தாசைக்காக இப்படி மாறிவிட்டாரே கேவலம் என அவரை விமர்சித்தாலும் பரவாயில்லை. ஆனால் நான் ரொம்ப சொகுசா வாழ்றேன்ல அதுவே போதும் என அந்த நடிகை வெளிப்படையாக,
அவரது விஷயம் அம்பலமானாலும் பரவாயில்லை என்று அந்த 68 வயது நடிகர்களோடு குடும்பம் நடத்தி வருகிறாராம்.
68 வயது நடிகரும் நடிகை தனக்கு வேண்டிய எல்லாத்தையும் நடிகை செய்கிறாரே என்ற ஒரு ஆசை மிதப்பில் அவர் கேட்கும் அத்தனையும் செய்து கொடுக்கிறாராம்.
இப்படியாக இவர்களது தகாத உறவு இன்பமாக இருந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. சொகுசு வாழ்க்கை, விலை உயர்ந்த கார்கள் என தாறுமாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் கன்னக்குழி நடிகை,
ஒரு படத்தில் நடிக்க சம்பளமே ரூ. 20 லட்சம் தான் வாங்குகிறார். அதிலும் இன்னும் 10 படங்களில் கூட நடிக்காத அவர் சமீபத்தில் மும்பையில் முக்கியஸ்தர்கள் வசிக்கக்கூடிய பகுதி ஒன்றில்,
கிட்ட தட்ட 25 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். சினிமாவில் சம்பாதித்த பணம் 2 கோடி கூட தண்டாத நிலையில்..
68 வயசு தயாரிப்பாளருடன் கள்ளத்தொடர்பு:
இது எப்படி..?என விசாரித்த போது.. 68 வயசு தயாரிப்பாளருடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வருகிறார் அம்மணி என்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: ஏன் புருஷனை ஏமாத்துன..? ரசிகரின் கேள்விக்கு சமந்தா கொடுத்த தாறுமாறு பதிலை பாருங்க..!
சில வருடங்களுக்கு முன்பு மனைவி மறைந்து விட்ட நிலையில் வாரிசு ஏதும் இல்லாத தயாரிப்பாளரின் ஒட்டு மொத்த சொத்தையும் குறி வைத்தே நடிகை இந்த அளவுக்கு தாராள மனசுடன் இருக்கிறார்.
விரைவில் பதிவு திருமணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அட கொடுமையே கட்டையில போற வயசுல இருக்கிறவருடன் இப்படி ஒரு கள்ளக்காதல் உறவா…? பணம் பத்தும் செய்யும் என்பதற்கு இதுவும் ஒரு அடையாளம்.