பார்ப்பதற்கு லட்சகமான முகத் தோற்றத்தோடு இருக்கும் அந்த அழகு நடிகைக்கு பவ்யமான தோற்றத்தாலும் ஹோம்லியான லுக்கிற்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வெகு சீக்கிரத்திலேயே இடத்தை பிடித்தார்.
கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு கிளம்பி வந்த இவர் முதல் படத்தில் பெரும் சர்ச்சைக்குரிய படத்தில் நடித்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகினார்.
இதையும் படியுங்கள்:கணவர் ரகுவரனை நடிகை ரோஹினி எதற்காக.. யாருக்காக.. விவகாரத்து செய்தார் தெரியுமா..?
அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கதை தேர்வில் கவனத்தை செலுத்தி மிகவும் உன்னிப்பாக தேர்ந்தெடுத்து நடித்து பின்னர் டாப் நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் அந்த பிரபல நடிகை.
மில்க் நடிகையிடம் மயங்கிய இயக்குனர்:
மில்க் நடிகையின் அழகில் மயங்கிய சில நடிகர்களுடன் நெருக்கம் காட்டி வந்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பாகவே அப்படித்தான் பிரபல நட்சத்திர நடிகர் ஒருவருடன் ஜோடியாக நடித்து,
மாபெரும் ஹிட் கொடுத்தார். அந்த படத்தின் இயக்குனர் நடிகையை காதலிக்க இருவரும் சேர்ந்து பின்னர் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்கள் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி மிகவும் பிரம்மாண்டமாக கோலாகலமாக நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: நிஜ வாழ்க்கையில் நிழல்கள் ரவி யார்..? பலரும் அறியாத அவருடைய மனைவி.. கடந்து வந்த சோக பாதை..!
திருமணமான கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிலே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விரிசல் ஏற்பட்ட பின்னர் விவாகரத்து வரை சென்று விட்டார்கள்.
வெறுத்த வெற்றி இயக்குனர்:
என்ன காரணம் இயக்குனர் மிகவும் பவ்யமானவர்தானே? யார் வம்புக்கும் போகாத அந்த அமைதியான இயக்குனருக்கு என்ன ஆனது? அப்படி என்ன நடந்திருக்கும் இவர்களது வாழ்க்கையில்?
என சிலாகித்து பார்க்கும் போது தான் தெரிந்தது நடிகை திருமணமான இரண்டு மாதத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்து வந்த பிரபல ஒல்லி நடிகர் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்தது வீட்டிற்கு தெரிய அம்பலமாகிவிட்டதாம்.
அதன் பின்னர் குடும்பத்தார் மில்க் நடிகையை எச்சரித்தும் கூட அதை அவர் கண்டுக்காமல் தொடர்ந்து தன் செய்கையில் தாராளம் காட்டி வந்த அம்மணி இத்தோடு போதும் நீ கிளம்பி போமா என்ற வகையில் அவரை விவாகரத்து செய்து விட்டார் அந்த இயக்குனர்.
தற்போது அவர் வேறொரு மருத்துவ மருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் இயக்குனர்.
மில்க் நடிகையோ பல வருடங்களுக்கு பிறகு இப்போது தனது புது காதலுடன் டேட்டிங் செய்து திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகிவிட்டார்.
நிறைய மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் தனது கணவருடன் தொடர்ச்சியாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படித்தான் சினிமா நடிகர் நடிகைகள் இடையே இந்த திருமணம் அதிகமாக நடக்க தொடங்கியது. ஆனால் அதைவிட அதிகமாக விவாகரத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதையும் படியுங்கள்: “எல்லாமே பச்சையா தெரியுது..” இன்ஸ்டாவை கதற விட்ட ரம்யா பாண்டியன்..!
எதற்காக இவர்கள் திருமணம் செய்கிறார்கள்? எதற்காக பிரிகிறார்கள்? இவர்கள் திருமணம் செய்து கொண்டுதான் வண்டி ஓட்ட வேண்டுமா? வண்டி ஓட்ட வேண்டும் என்றால்…
வண்டியை மட்டும் ஓட்டிவிட்டு போக வேண்டியது தானே இதற்காக திருமணம் செய்து கொண்டு கோடிகளை செலவு செய்து அட்ராசிட்டி செய்கிறார்கள்?
அடுத்த சில மாதங்களில் பிரிந்து சென்று விடுகிறார்கள் ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என சினிமா ரசிகர்களுடைய இந்த புலம்பலிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.
திருமணத்திற்கு முன்பு உருகி உருகி காதலிக்கும் பிரபலங்கள் திருமணத்திற்கு பிறகு குழாயடி சண்டை போடாத குறையாக செல்கிறார்கள்.
அப்படித்தான் இந்த மில்க் நடிகை – இயக்குனரின் விஷயம் விவாகரத்து வரை சென்றுள்ளது.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட இந்நிலையில் திருமணம் முடிந்த 2 மாதத்தில் அரங்கேறிய மோசமான சம்பவம் ஒன்றும் விவாகரத்துக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது என…
கோடம்பாக்க வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இரவு நேரங்களில் மது போதையில் வீட்டுக்கு வருவதை பழக்கமாக வைத்திருந்த மில்க் நடிகையிடம் வீட்டிற்கு வரும்போது மது அருந்திவிட்டு வருவது தவறு..
என கேட்டிருக்கிறார் வெற்றிகரமான இயக்குனர். ஆனால் அடுத்து மில்க் நடிகை சொன்ன பதில் அவருடைய குடும்பத்தையே நடுங்க வைத்திருக்கிறது.
இதையும் படியுங்கள்: “எல்லாமே பச்சையா தெரியுது..” இன்ஸ்டாவை கதற விட்ட ரம்யா பாண்டியன்..!
மானத்தை வாங்கிய மில்க் நடிகை:
நான் முதலிரவிலேயே குடித்துவிட்டு தான் இருந்தேன். இப்ப மட்டும் என்ன புதுசா கேக்குற என்று காதல் கணவரிடம் எழுதி இருக்கிறார் இதனை அறிந்த குடும்பம் கதி கலங்கி போயிருக்கிறது.
அந்த நடிகையை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என தலைகீழாக நின்ற தந்தைக்கு இந்த விஷயம் இன்னும் வருத்தத்தை கொடுத்தது.
அதன் பிறகு தான் நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகி விவாகரத்து வரை சென்று விட்டது என கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.