6 மாசமா புருஷன் கண்டுக்கல..தோழிக்கு சக்களத்தியான பெரிய இடத்து மருமகள் நடிகை..

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ இயக்குநர்களில் ஒருவரான அந்த பிரபல இயக்குனர் தன்னோட திரைப்படங்களில் வித்தியாசம் காட்டியும்,ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் விசித்திரம் காட்டும் வல்லமை மிக்க இயக்குனராக வலம் வந்தார்.

குறிப்பாக இவரது திரைப்படங்கள் எடுத்துக் கொண்டாலே அழுக்கு உடைகளும், கழுவுமாக மூஞ்சியுமாக நடிகர் , நடிகைகள் காட்சிப்படுத்துவார்.

இதையும் படியுங்கள்: மனைவி விவாகரத்துக்கு காரணம் யார் தெரியுமா..? சூட்டிங் பாக்க வந்தவரை படுக்கையில் தள்ளிய நடிகர்..!

இவரது திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் மிகசிறந்த கலைஞராக முத்திரை குத்தப்படுவார்கள். அந்த அளவுக்கு இந்த இயக்குனர் கேரக்டரை செதுக்கி எடுப்பார் என்று சொல்லலாம்.

திறமையான இயக்குனர்:

யாரும் யோசிக்க கூடாத வகையில் கதைகளை வித்தியாசமாக வித்தியாசமாக யோசித்து திரைப்படம் எடுத்து அதில் மாபெரும் வெற்றி கிடைப்பதே இவரது மிக திறமையாக பார்க்கப்பட்டு வந்தது.

கதை எழுதுவது இவருக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோன்றுகிறது என கேட்பார்கள். இந்த இயக்குனரின் படத்தில் ஒரு படத்தில் ஆவது நடித்து விட்டால் நாம் மிகப்பெரிய ஹீரோ ஆகிவிடலாம் என

பல நடிகர்கள் நினைந்து இவரிடன் படத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிய பல பேர் உண்டு.

இவர் சிறந்த இயக்குனர் என்பதையும் தாண்டி படப்பிடிப்புகளில் நடிகர் நடிகைகளை கொடுமைப்படுத்துவதாக அப்போது சர்ச்சைகளில் சிக்குவார்.

காரணம் நடிப்பு வரவைக்க அவர்களுக்கு உண்மையான எதார்த்தமான நடிப்பு வரவேண்டும் என்பதற்காக அந்த அளவுக்கு நடிகர்களை டார்ச்சர் செய்வாராம்.

இதையும் படியுங்கள்: வாய்ப்பு கேட்டா இதை கேட்பார் வடிவேலு.. பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

கதைகளில் வித்யாசம்:

திரைப்படங்களை வித்யாசமாக செதுக்கி செதுக்கி இஐக்கவேண்டும் என விதயமான கதைகளை எழுத வெளியூர் பயணங்களுக்கு அவ்வப்போது கிளம்பி போய்விடுவார் இயக்குனர்.

அந்த சமயத்தில் தான் பொம்மை போன்று லட்சணமாக இருக்கும் இவரது அழகு மனைவி கணவர் இல்லாத தனிமையை போக்க வேறொரு அரசியல் புள்ளி உடன் தக உறவு வைத்துக்கொண்டார்.

ஆம், இயக்குனரின் மனைவி ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகை.

திருமணம் செய்து கொண்டு பெரிய இடத்து மருமகளான பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி முழு நேர இல்லத்தரசியாக இருந்தார்.

இதையும் படியுங்கள்: தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இந்த நடிகை தான்..! போட்டு தாக்கிய பிரபலம்..!

குழந்தைகளும் பிறந்தது. கண்ணும் இமயும் போல சேர்ந்திருந்த இயக்குனர் மற்றும் நடிகைக்கு இடையே விவகாரமான விஷயங்கள் எல்லாம் உள்ளே புக தொடங்கின. இயக்குனரின் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.

சில திரைப்படங்கள் பாதியிலேயே டிராப் செய்யும் நிலை.. இப்படி கழுத்தை நெரிக்கும் கடன் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் சிக்கிய இயக்குனர் அதிலிருந்து மீள்வதற்காக கதை எழுத தயாரானார்.

பல்வேறு ஊர்களுக்கு பயணப்பட்டார்.. ஆனால், இந்த வேளைகளில் கட்டிய காதல் மனைவியை கண்டு கொள்ளவில்லை.

மனைவியின் கள்ளத்தொடர்பு:

இதற்கிடையில் தனிமையைப போக்க பிரபல அரசியல் புள்ளியின் மனைவியும் தனது தோழியுமான ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார் இந்த பெரிய இடத்து மருமகள் நடிகை.

போன இடத்தில் தன்னுடைய தோழியின் கணவரான பிரபல அரசியல்வாதி மகன் ஒருவருடன் காதல் வயப்பட்டு தன்னையே தந்திருக்கிறார் நடிகை.

தன்னுடைய தோழிக்கு சக்களத்தி ஆனதை எண்ணி கொஞ்சம் கூட வருத்தப்படவில்லையாம் அந்த பெரிய இடத்து மருமகள் நடிகை.

தன்னுடைய தோழியின் வாழ்க்கையையும் நாசமாக்கி.. கட்டிய கணவர் வாழ்க்கையையும் நரகமாக்கி.. சென்ற நடிகைக்கு தற்போது வப்பாட்டி பட்டத்துடன் மணக்கும் ஊரில் பெரிய பங்களா ஒன்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறாராம்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது.. ஆறு மாசம் என்னை அவர் கண்டுக்கவே இல்லை.. என்னால என்ன பண்ண முடியும் என்று அசால்டாக பதில் கூறுகிறாராம். காலக்கொடும என்று தலையில் அடித்துக்கொண்டு நகர்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version