நீயே ஒரு ஐட்டம்.. உனக்கு எங்க வீட்டு சம்பந்தம் கேக்குதா.. மகனை குடும்பத்தை விட்டே ஒதுக்கிய சிம்ம நடிகர்..!
சினிமா துறையை சேர்ந்த நடிகைகளை பொருத்தவரை திரைப்படங்களில் அவர்களின் கவர்ச்சி அழகை பார்த்து ரசிக்க மட்டுமே செய்வார்கள்.
அவர்களை கல்யாணம் செய்துகொண்டு மனைவியாக்கவோ குடும்பத்தின் மருமகளாக்குவதையும் யாருமே பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள்.
ஐட்டம் நடிகையை திருமணம் செய்த நடிகர்:
காரணம் அவர்கள் திரையில் தோன்றுவது போலே பல பேருடன் நெருக்கமாக பழகி தவறான செயல்களில் ஈடுபட்டு குடும்ப மானத்தை கெடுத்து விடுவார்கள்.
எனவே நடிகர் , நடிகைகளுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு யாரும் முற்படவே மாட்டார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகர் ஒருவர் ஐட்டம் நடிகையின் மீது காதல் வழிபட்டு அவரை திருமணம் செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
ஆனால் அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அதையும் மீறி அந்த நடிகையின் மீதுள்ள ஆசையால் விடாப்பிடியாக அவரை திருமணம் செய்துக்கொண்டாராம்.
வீட்டை விட்டு துரதியடித்த குடும்பம்:
திருமணம் செய்துக்கொண்டு வீட்டிற்கு வந்தததும் அந்த நடிகை ஏற்றுக்கொள்ளவில்லை. கூட அந்த மகனையும் வீட்டை விட்டு துரதியடித்த சம்பவம் அம்பலமாகி இருக்கிறது.
மகன் பிரபல ஐட்டம் நடிகையுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டு வர நீயே ஒரு ஐட்டம் உனக்கு எங்க வீட்டுல சம்பந்தம் கேக்குதா என மருமகளையும், மகனையும் குடும்பத்தை விட்டே ஒதுக்கியது சிம்ம நடிகரின் குடும்பம்.
ஆரம்ப காலத்திலேயே இது குறித்த தகவல்கள் வெளியாகின. ஆனால், வருடங்கள் பல கடந்தும் தற்போது வரை மகனை குடும்பத்துடன் சேர்த்துக்கொள்ளவே இல்லையாம்.
சமீபத்தில் பிரமாண்டமாக நடந்த தங்கள் குடும்ப நிகழ்ச்சியில் கூட மகனை பார்க்க முடியாததால் இந்த விஷயம் தற்போது பூதகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.
கப்பலேறி குடும்ப மானம்:
படங்களில் காதல் வசனம், குடும்ப ஒற்றுமை பேசி பணம் சம்பாதித்துவிட்டு தற்போது கிட்ட தட்ட ஆணவ கொலைக்கு நிகரான ஒரு செயலை செய்து கொண்டிருக்கும் குடும்பம் மீது தற்போது பலரின் பார்வையும் திரும்பியுள்ளது.
இந்த விவகாரம் ஒட்டுமொத்த திரையுலகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குடும்ப விஷயம் இப்படி கடைத்தெருவுக்கு வந்து அம்பலமாகிவிட்டதால் மிகுந்த அவமானத்தில் இருக்கிறாரார்களாம்.