தெனிந்த சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் அந்த கொழுக் மொழுக் நடிகர்.
பார்க்கவே பப்ளித் தோற்றத்தில் மிகவும் அழகாகவும் கலராகவும் பெண் ரசிகைகளை வசீகரித்த அந்த நடிகர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
இதையும் படியுங்கள்:இதனால் தான் ஆபாச வீடியோக்களை வெளியிடுகிறேன்.. ஒற்றை பதிலில் உறைய வைத்த நடிகை கிரண்..!
இவர் தமிழை தாண்டி மலையாள மற்றும் தெலுங்கு மொழிகளிலும் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
கோலிவுட் கிசு கிசு:
குறிப்பாக மலையாள சினிமாவில் தான் குழந்தை நட்சத்திரமாக அதிக படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் குணசித்திர நடிகராகவும் வில்லன் வேடங்களிலும் நடித்து மிரள வைத்தார்.
அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஹீரோவாக அவதாரம் எடுத்து ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.
ஆண்டி நடிகையின் அழகில் மயங்கிய நடிகர்:
அந்த படங்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டாலும் அந்த நடிகர் ஒரு ஆண்டி நடிகையுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு சினிமா வாழ்க்கையே சீரழித்துக்கொண்டார்.
இதையும் படியுங்கள்: இதனால் தான் ஆபாச வீடியோக்களை வெளியிடுகிறேன்.. ஒற்றை பதிலில் உறைய வைத்த நடிகை கிரண்..!
சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் அந்த கேமரா நடிகர் ஆன்டி நடிகை ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.
அதனால் தான் அவருக்கான பட வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது இவருக்கு கதை சொல்ல வேண்டும் என்றால் முதலில் அந்த ஆன்டி நடிகை சம்மதம் சொல்ல வேண்டும் அதன் பிறகு தான் இவர் கதை கேட்பார்.
இப்படி சினிமாவில் அழிந்து போன எத்தனையோ பேர் இருக்கின்றனர். அதெல்லாம் தெரியாமல் ஆன்ட்டி நடிகையை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்கள்: விஜி என்னும் பேரழகி.. சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சி.. திக்குமுக்காட வைத்த நடிகை விஜயலட்சுமி..!
அப்பாவின் செட்டப் உடன் கள்ளத்தொடர்பு:
கேமரா நடிகர் வயது 50 நெருங்கி விட்டாலும் இன்னும் பார்ப்பதற்கு இளம் நடிகை போல வெப்பம் மனப்பமாகவும் கொப்பும் கொலையுமாகவும் இருக்கும் நடிகையிடம் மயங்கிய கேமரா நடிகர் அவருடைய கட்டுப்பாட்டில் கிடக்கிறார்.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இதய ஆண்ட்டி நடிகை கேமரா நடிகரின் தந்தையான மதுபான நடிகருடனும் ஒரு காலத்தில் கிசு கிசுக்கப்பட்டவர்.
இந்த விவரத்தை அறிந்த சினிமா வட்டாரங்கள் தம்பி அந்த ஆன்ட்டி உங்க அப்பா செட்டுப்பா என்று நமட்டுச் சிரிப்பு சிரித்து வருகின்றனர்.