பீச் ஹோட்டலில் சிரிப்பு நடிகையின் லீலை.. நடன நடிகரின் பொம்மையாக மாறிய அவலம்!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட ஆஹா ஓஹோ என்ற பேசப்பட்டவர்தான் அந்த பிரபல நடிகை சிரிப்பழகி நடிகை.

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்திய அந்த அழகு நடிகை படங்களில் ஹோம்லியான கதாபாத்திரங்களாகவே தேர்ந்தெடுத்து பவ்யமான பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்தார்.

இதையும் படியுங்கள்: முதன் முதலில் இவருடன் தான் முதலிரவு நடந்துச்சு.. வெக்கமே இல்லாமல் ஓப்பனாக சொன்ன ஷகீலா..!

குடும்பப்பாங்கான கேரக்டரை கேட்டு வாங்கி நடித்து மக்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துவிட்டார் திரைப்படங்களில் மட்டும் தான் இவர் இப்படி ஹோமியாக நடித்து வந்து இருக்கிறார் என்பது பின்னர் தான் மக்களுக்கு தெரியவந்தது.

படவாய்ப்பிற்காக தாராள விருந்து:

ஆம் திரைப்படங்களில் மட்டும் ஹோமிலியாக நடித்துவிட்டு தனது சொந்த வாழ்க்கையில் தாராளமாக பல பேருடன் பழகி வந்துள்ளார் இந்த சிரிப்பழகி நடிகை.

ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறைய வருமானத்திற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவேன் என சபதம் எடுத்து சில பேருடன் தக உறவுகளையும் வைத்துக்கொண்டாராம்.

இதையும் படியுங்கள்: வயசு வெறும் நம்பர் தான்.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ரம்யா கிருஷ்ணன்..!

பின்னர் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம் என பார்த்த அவர் அதுவும் சரிவர அமையாததால் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளுக்காக அல்லல்பட்டு வந்துள்ளார்.

எப்படியாவது வருமானம் கிடைக்காதா என்ற எண்ணத்தில் யார் எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்க ஆரம்பித்தவர் பின்னர் பல நடிகர்களுடன் நெருக்கமாக பழகி அவர்களுடன் லீலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

நடன நடிகருடன் அந்தரங்க உறவில் சிரிப்பழகி:

இந்த சிரிப்பு அழகி நடிகையா எப்படி? என வாய்ப்புகளுக்கும் அளவுக்கு நடன நடிகர் ஒருவறின் கட்டுப்பாட்டில் தற்போது மயங்கி கிடக்கிறாராம்.

இதையும் படியுங்கள்: திரிஷா, நயன்தாரா எல்லாம் ஓரமா போ.. அதிக லைக்குகளை குவிக்கும் சீரியல் நடிகைகள் இவங்க தான்..

கடந்த சில மாதங்களாக சிரிப்பு நடிகை சரக்குக்கு பேர் போன ஊரில் உள்ள தன்னுடைய பீச் ஹோட்டல் ஒன்றில் நடன நடிகருடன் லீலையில் ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.

கிட்டதட்ட நடன நடிகரின் பொம்மையாகவே மாறிவிட்டார் சிரிப்பு நடிகை என்றும் கூறப்படுகிறது. இன்னும் எத்தன பேரை காவு வாங்கப்போகுதோ இந்த சுவரு என்று பார்கிறார்கள் நடன நடிகரின் வித்தயை பார்த்த ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version