பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அந்த வாரிசு நடிகையின் மகள் தான் தற்போது பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி அடுத்தடுத்து திரைப்படங்களில் கேப் விடாமல் நடித்து வருகிறார்.
இவருக்கு வாரி வாரி வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்களாம் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அதற்கு முக்கிய காரணம் என்ன என்று கேட்டீர்கள் ஆனால்,
இதையும் படியுங்கள்: “குத்துறதுக்கு தயாராக நிக்குறீங்க போல…” ராய் லட்சுமி போஸ்.. டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்..!
அந்த நடிகை கோடிக்கணக்கில் எல்லாம் சம்பளத்தை கேட்காமல் தயாரிப்பாளர் என்ன எதிர்பார்க்கிறாரோ எதிர்பார்ப்பதை விட பல மடங்கு அதிகமாகவே நடித்துக் கொடுத்திருக்கிறாராம்.
சம்பளமே வேண்டாம்னு சம்பவம் செய்யும் நடிகை:
காரணம் அவரிடம் அதிக பணமும் செல்வாக்கும் இருப்பதால் தனக்கு சம்பளம் எல்லாம் முக்கியமில்லை மார்க்கெட்டே போதும் என்று எந்த ரோளுக்கு கூப்பிட்டாலும் தாராளமாக நடித்து வருகிறாராம்.
அந்த நடிகை ஆடம்பரம் இல்லாமல் ஹீரோக்களுடன் அவர் நெருங்கி பழகும் விதமே தனி ரகம் என்கிறார்கள் அதனால் ஹீரோக்கள் தேடி தேடி அந்த நடிகை கிடைப்பார்களா? அவரை புக் செய்யுங்கள் என்கிறார்களாம்.
இதையும் படியுங்கள்: விஜய் வசனம் நயன்தாராவுக்கு பொருந்தி போச்சு.. நயன்தாரா குறித்து பலரும் அறியாத ரகசியம்..!
இப்படி தொடர்ச்சியாக நடித்து ஆல் இந்தியா அளவில் மிகவும் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் அந்த வாரிசு நடிகை எந்த ஒரு தொல்லையும் எந்த ஒரு பந்தாவும் காட்டாமல் மிகவும் சைலன்டாக படங்களில் நடித்துக் கொடுக்கிறாராம்.
அத்துடன் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர்களுக்கு இரவு விருந்து பார்ட்டி வைத்து அவர்களை இன்ப மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறாராம்.
அதுதான் அவரிடம் பிடித்த விஷயம் என்று நடிகர்களும் மயங்கி போய் கிடக்கிறார்களாம் பப்ளிக் அழகில் பாலிவுட்டில் இருந்து மிகப்பெரிய பேன் பேஸ் வைத்திருக்கும் ஒரே நடிகையாக இருந்து வருகிறார்.
பாலிவுட்டில் ஒல்லி பெல்லியாக இருந்தாக மட்டும் தான் வாய்ப்பு என்ற ஃபார்முலாவே மாற்றி அமைத்திருக்கிறார் இந்த வாரிசு நடிகை.
வாரிசு நடிகையின் தாராள மனசு:
இதனால் டோலிவுட் நடிகர்கள் பலரும் அந்த வாரிசு நடிகை மீது ஒரு கண் வைத்து கிசுகிசுக்கள் கிளப்பியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: பிட்டு பட நடிகைங்க எல்லாம் பிச்ச வாங்கணும்.. ஹோட்டல் அறையில் வெறும் உள்ளாடையுடன் அனிகா..!
அடுத்ததாக என்னுடைய படத்தில் அவரை புக் செய்யுங்கள் என மண்டியிட்டு கிடக்கிறார்களாம் கோலிவுட் நடிகர்களும்…
தற்போது இந்த நடிகை வாரத்துக்கு ஒருமுறை ஹீரோக்களுக்கு இரவு பார்ட்டி வைத்து அவர்களை இன்ப அதிர்ச்சி செய்து….
படங்களிலும் தாராளமாக நடித்துக் கொடுத்து சம்பளமும் அதிகமாக கேட்காமல் எல்லாத்துக்கும் வளைந்து செல்வதால் எல்லோருக்கும் பிடித்தமான ஹீரோயினாக பார்க்கப்படுகிறாராம்.