சினிமா துறையை பொறுத்தவரையில் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் இப்படி எல்லோருக்கும் வேறொரு முகம் இருப்பதை நம்மால் பலராலும் பார்க்க முடிகிறது.
ஆனால் வெளிவரும் செய்திகள் அதை நம்ப முடியவில்லை என்றாலும் அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கும்.
அப்படித்தான் வாரிசு நடிகையை நம்பி பிரபல இயக்குனர் ஒருவர் அவரின் பின்னாலே சென்று தனது பெயரையே கெடுத்துக்கொண்டாராம்.
வாரிசு நடிகையின் வலையில் சிக்கிய இயக்குனர்:
அந்த நடிகை உடனே தனது முழு வாழ்க்கை செலவழித்து விடலாம் என்று அவரது ஆசையில் வழுக்கி விழுந்துவிட்டாராம் இயக்குனர்.
இதையும் படியுங்கள் : இரண்டாவது காதலில் சிக்கி சின்னா பின்னமான பனிமலர் பன்னீர்செல்வம்.. வேதனை பதிவு..!
அந்த பிரபல இயக்குனர் நடிகையுடன் இணைத்து வைத்து பேச இந்த விஷயம் ஊர் முழுக்க அம்பலமாக அந்த இயக்குனருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடு போய்க் கிடக்கிறாராம்.
நாம் எந்த ஒரு வழியில் எந்த ஒரு நோக்கத்தோடு சினிமாவிற்கு வந்தோம் அந்த நோக்கத்தை விட்டு வாரிசு நடிகையின் இடம் வழக்கு விழுந்து விட்டோமே என்ன என திரும்பி பார்த்து சுதாரித்துக் கொண்டு…
மீண்டும் தனது புத்தியை மாற்றிக்கொண்டு சிறந்த இயக்குனராக மட்டுமே பெயர எடுக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறாராம் அந்த பிரபல இயக்குனர்.
வார்னிங் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்:
ஆம் நடிகையுடன் ஆன ஜல்சா மேட்டர் ஊருக்கே அம்பலமாக இயக்குனருக்கு தயாரிப்பு தரப்பில் இருந்து வார்னிங் வந்துள்ளது.
இதையும் படியுங்கள் : தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? என்ன சிம்ரன் இதெல்லாம்!
இதனால் மனிதன் ரொம்பவே ஆடிப் போயிட்டாராம். இந்த தகவல் ஊர் முழுக்க பரவ இயக்குனருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லையாம்.
அந்த இயக்குனரை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு போட்டு வரும் தயாரிப்பு நிறுவனம் இப்படி கெட்ட பெயர் வாங்கி டோட்டலாக டேமேஜ் செய்துவிட்டதால்.
அவரை வைத்து அவர் படம் எடுத்தாலும் அந்த படம் அவ்வளவாக ஓடுமா என்பது என்பதில் சந்தேகம் வந்துவிட்டதாம்.
இதனால் தயாரிப்பு தரப்பு ரொம்பவே அப்சட்டாக வேற லெவல் வார்னிங் கொடுத்து அதிர வைத்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் படத்தின் பணிகளை செய்யாமல் தேவையில்லாத தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த இயக்குனர் ஈடுபட்டு வருகிறார் என்று புகார் வந்த நிலையில்…
இயக்குனரை அழைத்து நேரடியாகவே திட்டி தீர்த்ததாம் தயாரிப்பு நிறுவனம். ஆனால் அந்த வாரிசு நடிகை இயக்குனரை விடாமல் தொடர்ந்து அவரையே சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.
இயக்குனர் சொல்வதை எல்லாமே கேட்டு தலையாட்டி பொம்மையாக அந்த இயக்குனருக்கு அடி பணிந்து எல்லா வேலையும் செய்து வருகிறாராம்.
இந்த விஷயம் வெளியில் தெரியவர பலரும் அதிர்ந்து போய்விட்டனர். இயக்குனர் எப்படி இருந்தவர் இவர் இப்படி ரூட்டு மாதிரி போய் கிடக்கிறாரே பாவம் சினிமா வாழ்க்கையை அழித்துக் கொள்ளப் போகிறார்.
என பேசிக்கொண்டதை பார்த்து சிலர் அவருக்கு அட்வைஸும் செய்தார்களாம். இதெல்லாம் சரியில்லை உங்களது போக்கே சரியில்ல….
இதையும் படியுங்கள் : சித்தார்த்தின் சில்மிஷங்கள்..? தப்பிய ஸ்ருதிஹாசன், சமந்தா.. சிக்கிய அதிதி ராவ் ஹைதாரி..!
தயவுசெய்து உங்களது பணியில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள் வாழ்க்கையை கோட்ட விடாதீர்கள் என அட்வைஸ் செய்ய பின்னர் அந்த இயக்குனர் சுதாரித்துக் கொண்டு அந்த நடிகை சவகாசமே இல்லாமல் இருந்து வருகிறாராம்.
மனம் திருந்திய இயக்குனர்:
தற்போது தனது கெரியரில் மட்டும் முழு கவனத்தை செலுத்தி வருகிறாராம். அது மட்டும் இல்லாமல் தனது அடுத்த படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கும் தயாரிப்பு நிறுவனத்தை…
இயக்குனர் மோசம் செய்து விடக்கூடாது என்பதால் அதிரடியாக அடுத்த படத்தின் வேலைகளில் மும்முரமாக இறங்கி முழுமூச்சின் வேலை செய்து வருகிறாராம்.
எனவே தன்னுடைய ஃபோக்கஸை முற்றிலுமாக வாரிசு நடிகையின் பக்கத்தில் இருந்து மாற்றி தான் உண்டு தன் வேலை உண்டு என மீண்டும் முழு மூச்சில் இறங்கி உள்ளாராம் இந்த இயக்குனர்.