பாய் பெஸ்டியால் பணால் ஆன திருமண வாழ்க்கை.. விஷயம் புரியாமல் விவாகரத்துக்கு சென்ற பூ நடிகை!

சினிமாவில் நடிக்க வந்த நடிகர் நடிகைகள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமண பந்தத்தில் இணையும் போது….

இவர்கள் சிறப்பாக வாழ்வார்கள் சிறந்த ஜோடி என அவர்கள் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ஆஹா ஓஹோ என்ற நேடோசன்ஸ் பேசி ரசிகர்கள் அவரை வியந்து பாராட்டி இதுபோல்தான் நாமும் வாழ வேண்டும்.

சிறந்த காதல் ஜோடி என புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் அவர்களோ திருமணமான சில மாதத்திலோ வேறொருவருடன் தகாத உறவு வைத்துக் கொண்டு இருவருக்கும் சண்டை சச்சரவு கருத்து வேறுபாடு ஏற்பட்டு,

பாய் பெஸ்டியால் சீரழிந்த நடிகை:

ஒரு சில மாதங்களிலேயே கட்டின கணவரும் கட்டின மனைவியும் விட்டு பிரிந்து விடுகிறார்கள். இப்படித்தான் சினிமாவில் அவளங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள் : படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. கேரவேனுக்குள் அழைத்து சென்று குமுறு கஞ்சி காச்சிய அரண்மனை கிளி பிரகதி..!

இது வழக்கமாக ஒன்றாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உருகி உருகி திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை ஒருவர்…

சில மாதத்திலே கணவரை பிரிந்துவிட்டார். பின்னர் அவரவர் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பேசி பொதுவெளியில் அசிங்கப்படுத்திக்கொண்டனர்.

தங்களது பெட்ரூம் விஷயங்கள் வரை கசிய விட்டு முகம் சொல்லிக்க வைத்தார்கள் அதற்கெல்லாம் காரணம் அந்த நடிகையின் பாய் பெஸ்டி தான் என்பது பின்ன தெரிய வந்தது.

ஆம் தன்னுடைய பாய் பெஸ்ட்டியால் திருமண வாழ்க்கையை பணாலாக்கிக் கொண்டிருக்கிறார் பூ சீரியலில் நடித்த பிரியமான நடிகை.

காதலனை உருக உருக காதலித்து தன்னுடைய பெற்றோர் தரப்பிலிருந்து எதிர்ப்பு வரவே பெற்றோருக்கு சொல்லாமல் வெளிநாட்டுக்கு பறந்து சென்று…

தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டு வெற்றிகரமாக முதலிரவை முடித்தார் அந்த நடிகை. இந்த அனைத்து விஷயத்தையும் புகைப்படமாக இணையத்தில் வெளியிட்டார்.

திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிடுவது சரி .முதலிரவு முடிந்த அறையில் கலைந்து கிடக்கும் ஆடைகளை புகைப்படம் எடுத்து வெளியிட வேண்டுமா.?

இதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா..? என்று ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

சில மாதத்திலே புளித்துப்போன திருமண வாழ்க்கை:

இப்போது எல்லாம் திருமணம் செய்து கொண்டு முதலிரவை முடித்து விட்டால் திருமணம் முடிந்து விட்டது என்று நினைக்கிறார்கள்.

ஆனால் அங்கு தான் திருமணம் என்பது ஆரம்பிக்கிறது என்பதை பலரும் அறிவதில்லை என்று நடிகைக்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இதையும் படியுங்கள் : நேச்சுரல் ப்யூட்டி.. எம்புட்டு அழகு.. பதின்ம வயசில்.. பருவமொட்டாக சீரியல் நடிகை பிரவீனா..!

ஆனால் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் அடுத்த சில மாதங்களில் நடிகை தன்னுடைய காதல் கணவனை யாருக்காக தன்னுடைய பெற்றோரை எதிர்த்து ஊரை விட்டு வெளியூருக்கு சென்று திருமணம் செய்தாரோ அவரை பிரியப் போகிறார் என்று..

இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அம்மணியின் பாய் பெஸ்டி சவகாசம் தான் என்று கூறுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க சென்று நடிகைக்கு முழு சுதந்திரம் கொடுத்து நடிக்க விட்டு இருக்கிறார்..

கணவர் ஆனால் புதிய சீரியலில் ஒப்பந்தமான பிறகு நடிகையின் நடவடிக்கைகள் காதல் கணவருக்கு எரிச்சலை கொடுத்து இருக்கின்றன.

குறிப்பாக சீரியலில் நடித்த சில நடிகர்கள் நடிகைக்கு வரம்பு மீறிய வாட்ஸ் அப் மெசேஜ்களை அனுப்பி இருக்கின்றனர் என தெரிகிறது,.

அந்தரங்க விஷயங்கள் அம்பலம்:

இதையெல்லாம் பார்த்த அவருடைய கணவர் என்னதான் ஆண் நண்பர்களாக இருந்தாலும் சக நடிகர்களாக இருந்தாலும் இப்படி நம்முடைய திருமண வாழ்க்கையை பற்றியும் பெட்ரூம் சமாச்சாரங்கள் பற்றியும் கேள்வி எழுப்புவது மிகவும் தவறு.

இப்படியான நட்புகள் உனக்கு தேவை இல்லை என்று கண்டித்து இருக்கிறார். ஆனால் விவரம் புரியாத பூ நடிகை திருமணம் செய்து கொள்ளும் முன்பு இப்படி எல்லாம் நீங்கள் பேசவில்லையே என்று தன்னுடைய நண்பர்களுக்கு ஆதரவாக கட்டிய கணவரிடம் எகிறி இருக்கிறார்.

மேலும் தன்னுடைய நண்பர்களை பற்றி தவறாக பேசாதீர்கள் அவர்கள் எந்த ஒரு உள்நோக்கத்துடன் இப்படி பேசவில்லை என வரிந்து கட்டி இருக்கிறார் கடுப்பின் உச்சிக்கே சென்ற கணவர் தாறுமாறாக நடிகை விளாசி இருக்கிறார்.

தன்னுடைய பாய் பிரெஸ்டிக்காக கட்டிய கணவரிடம் வம்பு வளர்த்து தற்போது விவாகரத்து வரை சென்று இருக்கிறார் நடிகை.

இதற்குப் பிறகு நடந்திருப்பது தான் மிகப்பெரிய கூத்து என்னவென்றால் விவாகரத்து செய்த பிறகு அம்மணியின் பாய் பிஸ்டிகள் நடிகையின் நடவடிக்கை சரியில்லை.

வாழ்க்கையே தொலைத்த நடிகை:

இவர் சீரியலில் நடித்த நாங்கள் நடிக்க மாட்டோம் என அடம் பிடிக்க சீரியல் குழு நடிகையை அதிரடியாக மாற்றி இருக்கிறது.

யாருக்காக சண்டை போட்டு கணவரை பிரிந்தாரோ அவர்களே தற்பொழுது நடிகைக்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள் : “கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த டார்ச்சர்..” அதுக்கு காண்டம் யூஸ் பண்ணுங்கன்னு சொன்னவரு.. விளாசும் பிரபலம்..!

இப்படி விஷயம் புரியாமல் இருக்கும் பூ நடிக்கைக்கு யாராவது வந்து அட்வைஸ் கொடுப்பார்கள் என்று பார்த்தால் அவருடைய குடும்பத்தினரே நடிகைக்கு எதிராக இருக்கிறார்கள்.

இதனால் விரத்தியான நடிகை நான் சோசியல் மீடியா பக்கமே இனிமேல் வரமாட்டேன் என எஸ்கேப் ஆகிவிட்டார்.

இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ..? என்று நொந்து கொள்கிறார்கள் நடிகையின் உண்மையான நலம் விரும்பிகள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version