பிஞ்சிலேயே பழுத்து சிக்கலில் மாட்டிய இரும்பு நடிகை.. அட கொடுமைய!

சினிமா ஆசை யாரைத்தான் விட்டது? என்ற வகையில் சில நடிகைகள் சினிமாவில் அறிமுகமான புதிதிலே மிகவும் அடக்கமாக நடித்துவிட்டு…

அதன் பின்னர் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் பிரபலமாக வேண்டும் தன்னை பற்றியே எல்லோரும் பேச வேண்டும் ரசிகர்கள் தன்னை சுற்றி சுற்றி வர வேண்டும்.

தனது திரைப்படங்கள் வெளியானால் ஹவுஸ் ஃபுல்லாக திரையரங்குகள் ஓட வேண்டும் என கனவு கண்ட நடிகைகள் படு கேமரான காட்சிகள், படுக்கை காட்சிகள் , லிப்லாக் காட்சிகள்

படவாய்ப்பிற்காக தாராள கவர்ச்சி:

எல்லைமீறி கவர்ச்சியான புகைப்படங்களையும் அள்ளி வீசி வருகிறார்கள் . வாய்ப்பிற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் நான் செல்வேன் என்பதில் தாராளமாக இருந்து வருகிறார்கள் சில நடிகைகள்.

இதையும் படியுங்கள்: படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. கேரவேனுக்குள் அழைத்து சென்று குமுறு கஞ்சி காச்சிய அரண்மனை கிளி பிரகதி..!

அப்படித்தான் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக் கொண்டிருந்த அந்த இரும்பு நடிகை சமீபத்தில் ஹீரோயினாக உருவெடுத்தார் சினிமாவில் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.

என்னை பலரும் இன்னும் சின்ன பொண்ணு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் நான் சின்ன பொண்ணு இல்லை.

நான் வளர்ந்து குமரி ஆகிவிட்டேன் என ஏகத்துக்கும் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தார் அம்மணி.

இடையில் கோக்குமாக்கான கதைக்களம் கொண்ட சில குறும்படங்களிலும் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

பிஞ்சிலேயே பழுத குழந்தை நட்சத்திரம்:

தன் மீது இருக்கக்கூடிய அந்த சின்ன பொண்ணு என்ற கதாபாத்திரத்தை என்ற பிம்பத்தை உடைப்பதற்காக படங்களில் படுக்கிளாமரான படுக்கை அறை காட்சிகள் லிப்லாக காட்சிகள் நடித்து அசரவிட்டார்.

இதையும் படியுங்கள்: நேச்சுரல் ப்யூட்டி.. எம்புட்டு அழகு.. பதின்ம வயசில்.. பருவமொட்டாக சீரியல் நடிகை பிரவீனா..!

நடிக்க வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரில் இறங்கி கலக்க தயாராக இருந்த நடிகையை அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த சர்ச்சைக்குரிய வர்ம இயக்குனர். தன்னுடைய படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து விவரம் அறியாமல் இருக்கும் இரும்பு நடிகையை வைத்து பல ரொமான்ஸ் காட்சிகள் படுக்கை அறை காட்சிகள் என

படம் பிடித்து தற்போது அதை முழு நீள டார்க் காமெடி படமாக நடிகையின் கவர்ச்சியை மூலதனமாக வைத்து படத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாராம்.

இந்த விவரத்தை தாமதமாக புரிந்து கொண்ட இரும்பு நடிகை என்னிடம் நீங்கள் சொன்ன கதை வேறு படத்தின் தலைப்பு வேறு .

ஆனால் படம் பிடித்த பிறகு கதை வேறாக இருக்கிறது தலைப்பையும் மோசமானதாக மாற்றி இருக்கிறீர்கள். இதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என…

தன்னுடைய நெருக்கமான சீனியர் நடிகர்களின் துணையுடன் இயக்குனரை நெருக்கி இருக்கிறார்.

ஆனால், படம் ஒப்பந்தம் செய்யும்போது படத்தின் தலைப்பு இதுதான் படத்தின் கதை இதுதான் என எந்த ஒரு ஒப்பந்தமும் நாங்கள் செய்யவில்லை.

இதையும் படியுங்கள்: “கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த டார்ச்சர்..” அதுக்கு காண்டம் யூஸ் பண்ணுங்கன்னு சொன்னவரு.. விளாசும் பிரபலம்..!

இந்த என்னுடைய படத்தில் எத்தனை நாள் நடிப்பேன் என கால் சீட் கொடுத்திருக்கிறார் இரும்பு நடிகை என லா பாயிண்ட் பேசி மடக்குகிறாராம் அந்த வர்ம இயக்குனர்.

விவரம் அறியாமல்.. பிஞ்சிலேயே பழுத்த விட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்ட நடிகைக்கு தற்பொழுது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அளவுகடந்த ஆசையால் சின்னபின்னமான இளம் நடிகை:

இந்த படம் வெளியானால் தன்னுடைய சினிமா வாழ்க்கையே கேள்விக்குறியாக வாய்ப்பும் இருக்கிறது.. என்ன செய்வது என தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறாராம்.

மறுபக்கம் இந்த படத்தை எப்படியும் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாது. அதனால் OTTயில் ரிலீஸ் செய்து விட்டு பணத்தை மூட்டை கட்ட வேண்டியது தான் என்ற முயற்சிகள் ஈடுபட்டிருக்கிறதாம் அந்த படத்தின் தயாரிப்பு குழு.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது உண்மைதான்… ஆனால் பிஞ்சிலேயே பழுக்கக்கூடாது என்பதும் உண்மை.. என்பது இந்த நடிகையின் விவகாரம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version