அம்மா வயசு நடிகையுடன்.. விவாகரத்தான இளம் நடிகர்.. திரைக்கு பின்னால் அடிக்கும் கூத்து..!

தமிழ் திரைப்பட துறையில் அம்மா கேரக்டர்களில் அதிக திரைப்படங்களில் நடித்து பிரபலமான அந்த நடிகை பல டாப் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து அசத்தியிருக்கிறார்.

குறிப்பாக அந்த இளம் விவாகரத்து ஆன நடிகருடன் அவர் நடித்த போதுதான் மிகப்பெரிய அளவில் கிசுகிசுக்கப் பட்டார்.

அவர்கள் இருவரது காம்பினேஷனும் அதிக அளவில் மக்களால் ரசிக்கப்பட்டது. இவர்கள் காம்போவில் இருந்து வெளிவந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது என்று சொல்லாம்.

இதையும் படியுங்கள்: அVAR வாங்கிய New Instruments இந்தியாவுக்கு வரவிடாமல் தடுத்த இளையராஜா.. கிளம்பிய புகைச்சல்..!

அதன் மூலம் அவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. கோலிவுட்ல அந்த அம்மா நடிகை கூட அந்த விவாகரத்து ஆன நடிகர் தொடர்ச்சியாக கிசுகிசுக்கப்பட்ட வந்தார்.

கோலிவுட்டில் அடச்சீ என்ன பழக்கம் இதெல்லாம் என்றெல்லாம் பேச துவங்கி விட்டார்கள். கோலிவுட் சினிமா ரசிகர்கள் அதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் வெளியாகவில்லை.

தொடர்ந்து கிசுகிசு செய்தியாகவே வெளிவந்து கொண்டிருந்த விதத்தில் தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

“இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்..” தொண்டை அடைக்க கதறும் இலியானா..!

அதாவது இவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு சென்று அங்கு தனித்தனியாக ஒரே இடத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இருவரும் ஜோடியாக சேர்ந்து போட்டோ போடவில்லை என்றாலும் அவர்கள் ஒரே இடத்திற்கு தான் ட்ரிப் அடித்துளார்கள் என்ற செய்திகள் தற்போது வெளியாகி கோலிவுட்டில் அம்பலமாகிவிட்டது.

ஆனால், ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிடாமல் இருப்பது என்ன காரணம்..? என்று கோடம்பாக்க வட்டாரத்தில் புகைச்சல் கிளம்பி உள்ளது.

இதை இதற்கு மேலும் அந்த நடிகை என்னை சொல்லி மறக்க போகிறாரோ தெரியவில்லை. ஆனால் இந்த புகைச்சல் பூதாகரமாக கிளம்பி அந்த அம்மா நடிகை மீதான மரியாதையும் அந்த இளம் நடிகர் மீதான மரியாதையும் போய்விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version