வெளிய தான் கெத்து.. மூணு மாசமா கடன் கட்ட கூட காசு இல்லாம.. சுத்தும் பிரபல இயக்குனர்!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் என தொடர் வெற்றி படங்களில் நடித்து பெயரெடுத்திருப்பவர் அந்த பிரபல இயக்குனர்.

வெகு சில நாட்களிலேயே பெரிய இயக்குனராக உயர்ந்த அவர் பிரபல நடிகரை நம்பி சில ஆண்டுகளாக எந்தவொரு படத்தையும் பண்ண முடியாமல் காத்துக்கிடந்து காத்துக்கிடந்து கடனாளியாகி விட்டாராம்.

இதையும் படியுங்கள்: அடிக்கிற வெயிலுக்கு ஜாக்கெட்லாம் எதுக்கு.. ஃப்ரியா விட்டு Bp ஏத்தும் பிரியாமணி..!

ஆம், பெரிய இயக்குநர் ஆகிட்டோமே என்கிற நினைப்பில் கிடைத்த சம்பளத்துக்கும் அதிகமான தொகையை கொடுத்து நிலம் ஒன்றை வாங்கி போட்டிருக்கிறார் அந்த இயக்குனர்.

ஹீரோவை நம்பி ஏமாந்த இயக்குனர்:

நிலம் வாங்கியகையோடு அந்த ஹீரோவின் படம் கிடைத்துவிட்டால் நம்ம ராஜா தான் என்ற நினைப்பில் வீடு கட்ட கோடி கணக்கில் லோன் வாங்கியுள்ளார் இயக்குனர்.

வீட்டையும் கட்டி குடிபெயர்ந்துவிட்டார். ஆனால், அந்த ஹீரோ கால்ஷீட் கொடுக்கவில்லை. இதனால் வட்டிமேல் வட்டி ஏறிக்கொண்டே போக கடனை கட்டமுடியாமல் தத்தளித்து வருகிறாராம் இயக்குனர்.

இதையும் படியுங்கள்: அடிக்கிற வெயிலுக்கு ஜாக்கெட்லாம் எதுக்கு.. ஃப்ரியா விட்டு Bp ஏத்தும் பிரியாமணி..!

அந்த பிரபல நடிகரை நம்பி படத்தை இப்போ ஆரம்பிப்பார், அப்போ ஆரம்பிப்பார் என காத்துக் கொண்டிருக்கும் இயக்குநருக்கு EMI இடிபோல் வந்து தலையில் விழுந்துவிட்டதாம்.

இதனால் மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளான அந்த இயக்குனரை மனைவி செம டோஸ் விட தற்ப்போது வேறு எதாவது சின்னபட்ஜெட் ஹீரோவை வைத்து படமெடுத்து அட்லீஸ்ட் EMI ஆவது கட்டலாம் என முடிவெடுத்துள்ளாராம்.

ரூ. 2 கோடி கடனில் தத்தளிக்கும் இயக்குனர்:

அந்த இயக்குனருக்கு தற்போது 20 லட்சமாக ஆரம்பித்த கடன் தற்போது ரூ. 2 கோடி கடன் சுமை உள்ளதாம்.

இதையும் படியுங்கள்: அப்போ ரிமோட்டை உடைச்சிட்டு.. இப்போ எதுக்கு கூட்டணி..? கமல்ஹாசன் பதிலை கேட்டு சித்தம் கலங்கிய ரசிகர்கள்..!

அந்த பெரிய ஹீரோ மட்டும் கால்சீட் ஒதுக்கியிருந்தால் ஒரே தவணையாக மொத்தா கடனையும் அடைத்துவிடுவேன் என புலம்பி வருகிறாராம்.

ஹீரோக்கள் கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களே தவிர அவர்களை நம்பி இறங்கும் இயக்குநர்களையும்,

மற்ற தொழில்நுட்ப கலைஞர்களையும் ஹீரோக்கள் கண்டு கொள்வதே இல்லை என்கிறது கோலிவுட் வட்டாராம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version