வற்புறுத்தி கல்யாணம் பண்ண டைரக்டர்.. கடைசி வரை அந்த பெயரோடு வாழ்ந்த நடிகை..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வந்த எத்தனையோ நடிகைகள் புகழின் உச்சத்திற்கு சென்ற பின்னர் இயக்குனர், தயாரிப்பாளர்களை கையில் போட்டுக்கொண்டு,

தங்களது மார்க்கெட்டை உச்சத்திலே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறுதலான வழியில் சென்றவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள் : கடவுளும் என்னை தண்டிச்சிட்டார்.. நீங்களும் இப்படியா..? காதல் சரவணன் மனைவி கண்ணீர்..!

மார்க்கெட் இல்லாத நடிகைகள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என நாம் எதிர்பார்த்தோமானால் அதுதான் தவறு.

திசைமாறும் நடிகைகள்:

டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கும் பிரபல நடிகைகளே இது போன்ற தவறான உறவுகளை வைத்துக்கொண்டு அதன் மூலம் பணம் புகழ் என சம்பாதித்து புகழ் பெற்றிருப்பவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் தான் அந்த சிரிப்பழகி நடிகை இந்த லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார். ஆம் அந்த சிரிப்பழகி நடிகை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள் : ஒன்னுல்ல.. ரெண்டுல்ல.. மூணு ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. தெறிக்கும் கார்த்தியின் லைன் அப்..!

குறிப்பாக இதுவரை அதிகமாக திரைப்படங்களை நடித்து பெரும் புகழ்பெற்ற லேடிஸ் சூப்பர் ஸ்டார் நடிகையாக அந்த காலத்திலேயே வலம் வரத் துவங்கியவர்.

ஆனால் அவர் சினிமா துறையில் எவ்வளவு ஜொலித்தாலும் அவரது சொந்த வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் சோகமும் வருத்தமும் நிறைந்ததாக இருக்கும்.

சிரிப்பழகி நடிகையின் சோகக்கதை:

சோகமும், வருத்தமும் ஆக நிறைந்து நிரம்பி வழிகிறது. கருப்பு வெள்ளை காலத்திலேயே அந்த நடிகை லேடி சூப்பர் ஸ்டார் என பட்டத்தை பெற்றவர்.

அவரது திறமையும் அவரது அழகும் ஒட்டுமொத்த தயாரிப்பாளர், இயக்குனர்கள் நடிகர்கள் என மொத்த பேரையும் மயக்கி இழுத்தது என்றே சொல்லலாம்.

இதையும் படியுங்கள் : அவ பண்றது எல்லாமே.. இப்படி தான் இருக்குது.. வனிதாவின் சகோதரி ஸ்ரீதேவி விஜயகுமார் வேதனை..!

ஆனால் அவர்களிடம் பெரிதாக மயங்காத அந்த நடிகை சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக பல கோடி சம்பாதித்து வந்த தயாரிப்பாளரை பார்த்து அவரது அக்கறையிலும் அவரது கவனிப்பிலும் மயங்கி,

போன அந்த நடிகை அவரையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாராம். இருவருக்கும் காதல் இருக்க இந்த நடிகையோ முதலில் தயங்கி இருக்கிறார்.

காரணம் அவர் ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆனவர் என்பதால் இந்த நடிகைக்கு கொஞ்சம் தயக்கம் இருந்துள்ளது.

ஆனால், தயாரிப்பாளர் வான்டட் ஆக வந்து நடிகை திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்தி இருக்கிறார்.

அதன் பின்னர் நடிகையும், தயாரிப்பாளரும் ஒன்றாக சேர்ந்து திருமணம் செய்து கொண்டு மனநிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள்.

தயாரிப்பாளரின் குடும்பம் பெரிய நட்சத்திர குடும்பம் என்பதால் இந்த நடிகையை மனைவியாக ஏற்றுக் கொள்ளவே தவிர்த்து விட்டதாம்.

நடிகைக்கு தொடர் அவமானம்:

இவரை மரியாதையாகவே அந்த குடும்பத்தில் நடத்த மாட்டார்களாம். இழிவாக சொல்லி அழைப்பார்களாம் தயாரிப்பாளரின் மனைவி என்ற ஒரு மரியாதை கொஞ்சம் கூட கொடுக்க மாட்டார்களாம்.

இதையும் படியுங்கள் : “இரவு வரும் போது இறந்த பிணமாக கிடந்தார்.. நான் செய்த தவறு தான் காரணம்..” சங்கீதா உடைத்த உண்மை..!

இவருக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறார். மகள் பிறந்த பின்பும் பின்னர் அந்த நடிகையை குடும்பத்தில் இருந்து எப்படியாவது ஒசத்தியா தெரிய வேண்டும் என்பதற்காக,

தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து அடுத்தடுத்து ஹிட் கொடுத்து மீண்டும் புகழும் உச்சத்தை தொட ஆரம்பித்தார். ஆனாலும், அந்த நடிகைக்கும் மரியாதை கொஞ்சம் கூட இல்லையாம் அந்த வீட்டில்..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version