கோடிகளில் புரண்ட KR விஜயா.. இன்று சோற்றுக்கே கஷ்டம்.. கண்ணீர் கதை..!

கேரளாவை பூர்வீகமாக கொண்டு தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்தவர் நடிகை கே ஆர் விஜயா. இவர் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில்,

சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த புன்னகை அரசி என புகழ் பெற்றார். எமோஷனலான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக அந்த காலத்திலே தென்பட்டு வந்தார்.

இதையும் படியுங்கள்: நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

அழுகை, மிகவும் பவ்யமான தோற்றம், சண்டை சச்சரவு உள்ளிட்ட காட்சிகளில் இவரது பவ்யமான நடிப்பு எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.

KR விஜயா:

இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து சிவாஜி கணேசன் எம்ஜிஆர் ஜெமினிகணேசன் எஸ் எஸ் ராஜேந்திரன் முத்துராமன் ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக அந்த காலத்தில் தென்பட்டு வந்தார்

இவர் 1966 வேலநாயகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹேமலதா என்று ஒரே ஒரு மகள் இருக்கிறார்.

முதன் முதலில் சினிமாவில் கவர்ச்சி உடையில் நடித்த கவர்ச்சி நாயகியாக பெயரும் புகழும் பெற்ற ஒரே நாயகி கே ஆர் விஜயா ஆக இருந்து வந்தார்.

இதையும் படியுங்கள்: கிழவனுடன் திருமணம்.. பூஜை அறையில் நடந்த கொடுமை.. கனகாவை சீரழித்த பிரபல அரசியல் புள்ளி..!

கே ஆர் விஜயா திரைத்துறையில் தனக்கென தண்ணி ரசிகர்கள் பட்டாளத்தை எம்ஜிஆர் சிவாஜி ரேஞ்சுக்கு பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடிகட்டி பரந்த கே ஆர் விஜயா:

ஒரே நாளில் நான்கு ஐந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டு கிட்டத்தட்ட கேப்பே விடாமல் படு பிஸியான நடிகையாக அந்த காலத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட 60 70 நாட்கள் கேஆர் விஜயாவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் உண்டு என்கிறார்கள்.

இவரது சினிமா வாழ்க்கை ஓகோன்னு ஓடிக் கொண்டிருந்தபோது கிட்டத்தட்ட சாவித்திரிக்கு நடந்தது போல் இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய பிரளயம் ஏற்பட்டதுண்டு.

அதாவது தன்னுடைய பிள்ளைகளின் காதல் திருமணத்தில் சப்போர்ட் பண்ணாத கே ஆர் விஜயாவை அவரது பிள்ளைகள் தனியாக தவிக்க விட்டு விட்டு அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகி விட்டார்கள்.

சொத்துக்களை ஏமாற்றி தவிக்கவிட்ட பிள்ளைகள்:

கே.ஆர். விஜயா இங்கு தனிமையில் இருக்க சுத்தமாக பிடிக்காமல் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு அவர்களை இங்கு வர சொல்லி அழைத்தும் அவர்கள் வர மறுத்து விட்டார்கள்.

அம்மாவை வர வேண்டாம் சொல்லிவிட்டு அவரது சொத்துக்களை மட்டும் ஏமாற்றிக்கொண்டு அவரது பிள்ளைகள் வெளிநாட்டுக்கு சென்று விட்டார்களாம்.

இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார் கே ஆர் விஜயா. சில காலம் கழித்து அவரது கணவரும் இறந்து விட தனிமையில் மிகவும் வாடி வந்துள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார் ஆர் விஜயா தற்போது உடல்நிலை சரியில்லாமல் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கி,

ஆந்திராவில் ஒரே ஒரு சிறிய வீட்டில் தங்கி வருகிறார். அவரை பார்த்துக்கொள்வதற்கு கவனிப்பதற்கும் ஒருவர் கூட இல்லையாம்.

இதையும் படியுங்கள்: இரவில் அந்த உணர்வு வந்தால் இதை பண்ணிடுவேன்.. கூச்சமின்றி கூறிய நடிகை சோனா..!

அவரது வயதான காலகட்டத்தில் சிறுநீர் கழிப்பதில் கூட உதவியாக யாரும் வருவதில்லை என அவ்வளவு கோரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாராம்.

பணம், கார் ,சொத்து பத்து என சகல வசதிகளுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த கே ஆர் விஜயா நிலவை இப்படி தலைகீழாக மாறிவிட்டதே என ரசிகர்கள் உச் கொட்டி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version