“பாத்தாலே தூக்குதுங்க…” படுக்கையில் விவகாரமான போஸ்.. கிறங்கடிக்கும் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி..!

வசீகர அழகை கொண்டு இளம் நடிகையாக தென்னிந்திய சினிமா ரசிகர்களை சொக்கி இழுத்தவர் தான் நடிகை கீர்த்தி செட்டி.

முதன் முதலில் தெலுங்கு திரைப்படங்களில் இளம் கதாநாயகியாக அறிமுகமான இவர் “உபண்ணா’ திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.

முதல் படத்திலே சொக்கி இழுத்த கீர்த்தி செட்டி:

அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி படைத்தது . இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக இவர் நடித்திருந்தார் .

முதல் திரைப்படம் சூப்பர் 30 எனும் இந்தி படமாக இருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியையும் பெயரைத் தேடித் தந்தது “உபண்ணா’ படம் தான்.

கர்நாடக மாநிலம் மங்களூரை சொந்த ஊராகக் கொண்ட கீர்த்தி செட்டி வளர்ந்ததெல்லாம் மும்பையில் தான். கல்லூரியில் படிக்கும் போது விளம்பரங்களில் நடித்து வந்த இவருக்கு அதன் மூலம் திரைப்படத்துறையில் நடிகை ஆகும் வாய்ப்பு தேடி வந்தது.

அப்படித்தான் அவர் தெலுங்கு சினிமாவில் “உப்பண்ணா” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் .

அடுத்தடுத்த படவாய்ப்புகள்:

இளம் ஹீரோயினாக வசீகரிக்கும் தோற்றத்தில் நேச்சுரல் பியூட்டியாக எல்லோரையும் கவர்ந்து இழுத்துவிட்டார்.

முதல் படத்தில் ஏகோபித்த ரசிகர்களை சம்பாதித்து கொண்ட கீர்த்தி செட்டிக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்தது.

அதை எடுத்து தமிழ் சினிமாவில் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த கஸ்டடி திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது.

பாலா படத்தில் இருந்து வெளியேறிய கீர்த்தி ஷெட்டி:

அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து பாலா இலக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான “வணங்கான் “திரைப்படத்தில் கமிட்டாகினார் .

அதன் பிறகு அந்த திரைப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார் கீர்த்தி செட்டி. தற்போது ஜெயம் ரவியுடன் ஜூனி, வா வாத்தியாரே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி செட்டி.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி செட்டி தற்போது படுக்கை அறையில் எடுத்துக் கொண்ட மிக மோசமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது தீயாய் பரவி வருகிறது.

படுக்கையில் பலே போஸ்

ஹோம்லி ஹீரோயினா அறிமுகமான கீர்த்தி செட்டியா இப்படி படுக்கையில் விவகாரமாக போஸ் கொடுத்திருக்கிறார்? என ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.

இந்த போட்டோக்களை எல்லோரும் விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள். இருந்தாலும் பட வாய்ப்புகளுக்காக இப்படி காட்டினால் தான் பிழைக்க முடியும் என்கிறது கீர்த்தி செட்டியின் ரசிகர்கள் வட்டாரம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version