தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் கீர்த்தி ஷெட்டி உப்பெனா என்ற திரைப்படத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் மும்பையில் உள்ள திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை படித்தவர். படிக்கும் காலத்திலேயே விளம்பர படங்களில் நடித்து அசத்தியவர்.
கீர்த்தி ஷெட்டி..
தற்போது தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் ஒருவராக திகழும் கீர்த்தி ஷெட்டியின் முதல் தெலுங்கு உப்பெனா படம் 100 கோடிக்கு மேல் வசூல் ஆனதை அடுத்து புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த இவர் சூர்யா இந்த படத்தில் விலகியதை அடுத்து அருண் விஜயோடு இணைந்து நடித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி ஷெட்டி அதிக சம்பளம் கேட்டதால் அவரையும் வணங்கான் படத்தில் இருந்து விலக்கி விட்டு புதுமுக நடிகையையும், அருண் விஜய்யும் ஜோடியாக நடிக்க வைத்து பாலா படத்தை இயக்கி வருகிறார்.
இதனை அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் வெளி வந்த வாரியர் திரைப்படத்தில் நடித்த இவர் தமிழில் முதல் படமாக இந்த படம் அமைந்தது. எனினும் இந்த படம் படு தோல்வியை அடைந்த காரணத்தால் எதிர்பார்த்த தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.
அடுத்து தமிழிலும் தெலுங்கிலும் அடுத்தடுத்த படங்கள் தோல்வி அடைந்த காரணத்தால் ராசி இல்லாத நடிகை என்ற பெயரை பெற்றிருக்கும் இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஜினி என்கின்ற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆக இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வண்ண, வண்ண உடைகளை அணிந்து கொண்டு அட்ராசிட்டியான தனது மேனிய அழகை வெளிப்படுத்தும் போட்டோக்களை இணையங்களில் வெளியிடுவார்.
ஒத்த வீடியோ..
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் இடுப்பை ஆட்டி ரசிகர்கள் அனைவரையும் திணறடித்து வைத்திருக்கிறார்.
இவர் இடுப்பை பல்வேறு டிகிரிகளில் சுழல விட்டு ரசிகர்களின் தலையை சுற்ற வைத்து விட்டாரா? என்று கேட்கக் கூடிய வகையில் ஒத்த வீடியோ வெளி வந்து பொத்தென விழுந்த ரசிகர்களின் மனதை எண்ணி விட முடியாது.
தற்போது இந்த வீடியோவானது தீயாய் இணையங்களில் பரவி ரசிகர்களை மீண்டும், மீண்டும் அந்த வீடியோவை பார்க்கும்படி செய்துள்ளது.
இந்த வீடியோவில் மினுக்கிடும் இடுப்பழகை காட்டி ரசிகர்களின் மனதை தன் பக்கம் ஈர்த்திருக்கும் கீர்த்தி ஷெட்டி இப்படி கூட ஆட முடியுமா? என்று கேட்கக் கூடிய வகையில் இடைகழகை எடுப்பாக காட்டி மர்ம தேசத்தில் இருக்கும் தொப்புள் பகுதியை ஜூம் செய்யாமல் காட்டி இருக்கிறார்.
பார்க்க, பார்க்க தொடர்ந்து இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்ற வகையில் வீடியோ இருப்பதால் இளசுகள் அனைத்தும் கியூ வில் நின்று கூட இந்த வீடியோவை ரசிக்க தயங்க மாட்டார்கள்.
பச்சரிசி மாவில் செய்த இடுப்பா? என்று கேட்பதற்கு தோன்றக்கூடிய வகையில் இருக்கும் வெண்ணெய் கட்டி இடுப்பை எப்படி வளைத்து, நெளித்து, இப்படி, அப்படி என்று ஆட்டி ரசிகர்களை தடுமாற வைத்திருக்கிறார்.
நீங்களும் ஒரு முறை இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் மனதும் அந்த இடுப்பில் சுருண்டு விழுந்து விடும். அந்த அளவிற்கு இவரது இடுப்பு ஆட்டத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்பட்டு விடும்.