கீர்த்தி ஷெட்டி தமிழில் சில முக்கியமான படங்களில் இப்போது நடித்து வரும் பிரபல நடிகையாக இருக்கிறார். வளரும் இளம் நாயகியான அவருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வருகின்றன.
மும்பையை சேர்ந்த கீர்த்தி ஷெட்டி, பிறந்தது வளர்ந்தது எல்லாம் கர்நாடகா மாநிலம் மங்களூரில்தான். இவரது தாய்மொழி துளு.
தெலுங்கில் உப்பெனா படம் மூலம், 2021ம் ஆண்டில் சினிமாவுக்குள் வந்தவர் கீர்த்தி ஷெட்டி.
தி வாரியார், கஸ்டடி படங்களை தொடர்ந்து, நடிகர் கார்த்தியுடன் வா வாத்தியாரே, இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் உள்ளிட்ட படங்களில் இப்போது நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி .நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு நடிகை கீர்த்தி ஷெட்டி, டிரான்ஸ்பரண்ட் உடையணிந்து கலக்கலாக வந்திருந்தார்.
அப்போது ஏகப்பட்ட புகைப்படங்களை அவரை பலரும் எடுத்து தள்ளினர். அந்த புகைப்படங்கள் இப்போது செம வைரலாகி வருகின்றன. அதற்கு காரணம், உள்ளாடை எதுவுமே அணியாத நிலையில் அந்த ஆடையில் மிக கவர்ச்சியான தோற்றத்தில் கீர்த்தி ஷெட்டி காணப்படுகிறார்.
அதனால் இந்த கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் எக்குத்தப்பான கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
உள்ள ஒண்ணுமே போடாமல் மேடையில் மொத்தமாக காட்டி அசத்தி விட்ட கீர்த்தி ஷெட்டிக்கு, இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்துகளை, இதயங்களை பறக்க விடுகின்றனர்.