அக்கட தேசத்தில் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருக்கக்கூடிய கீர்த்தி ஷெட்டி உப்பனா என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து சில தெலுங்கு படங்களில் நடித்து நல்ல பெயரைப் பெற்று இருக்கும் இவருக்கு ரசிகைகள் வட்டாரம் அதிகம் உள்ளது.
தெலுங்கு படத்தினை தொடர்ந்து தமிழ் படத்துக்கு தாவியை இவர் இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு மொழியில் இயக்கிய தி வாரியார் என்ற படத்தில் நடித்திருக்கிறார் நடிப்பதோடு நின்று விடாமல் இவர் மாடலின் துறையில் அதிக ஆர்வம் காட்டியதால் நல்ல நல்ல வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.
இதனை அடுத்து சினிமா வாய்ப்பை பெறுவதற்காகவும், ரசிகர்களை கவர்வதற்காகவும் சமூக வலைத்தளங்களில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் குஷியை ஏற்படுகிறது.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கக் கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துவிட்டது. இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அடியே.. உன் அழகே கொள்ளுதே.. என்று கமாண்டுகளை தந்திருக்கிறார்கள்.
மேலும் இந்த அற்புதமான மாடல் உடையில் மேனியின் அழகை அப்படியே எடுப்பாக காட்டியிருக்கும் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.
இதனை அடுத்து இளசுகளால் அதிகளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக இணைந்து விட்டதால் இணையத்தில் வைரலாக தற்போது பரவி வருகிறது.
மேலும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அதிகளவு இவரை கேட்காமலேயே அள்ளித் தந்திருப்பதால் இவருக்கு கட்டாயம் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று கூறி இருக்கிறார்கள்.
மேலும் பார்க்கும்போதே மனசை அள்ளிச் செல்கின்ற எந்த ஃபோட்டோஸை இரவு முழுவதும் பார்த்து இரவு உறக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் இளசுகள் அனைத்தும் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருகிறார்கள்.
மேலும் பார்க்கும் போதே மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் ஒவ்வொரு போட்டோவும் உள்ளதாம்.